ஆண் – பெண் என இருபாலினருக்கிடையிலான பா லு ற வின் மூலம் பிறக்கும் குழந்தைக்கு ஆண் பாலினமாக இருப்பவர் தந்தை எனப்படுகிறார். அப்பா, அய்யா போன்ற சொற்கள் தந்தையைக் குறிக்கப் பயன்படுகின்றன. ‘தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ என்பது சான்றோர் வாக்கு. ஒரு குழந்தையின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் தந்தை எனும் நிலையிலிருப்பவரின் பங்களிப்பு முக்கியமானது. குழந்தை ஒன்று தனது தந்தை எதிர்பார்க்காத நேரத்தில் தி டீ ரெ ன தோன்றியதால் மகிழ்ச்சியின் உச்சத்தில் காணப்பட்ட ச ம் ப வம் ஒன்று வைரல் ஆகி வருகின்றது.
தொலைந்து போன சொந்தங்களின் சந்தோஷங்கள் பல இருந்தாலும், அப்பா எனும் உறவு குழந்தையின் வளர்ச்சிக்கு அடித்தளம். கருவை உருவாக்கும் அன்னையின் பந்தம் ர த் த த் தா ல் இணைக்கப்படும். அப்பாவின் பந்தம் உணர்வுகளால் உணரப்படும். தந்தை என்ற உறவு சரியாக அமைந்தால் ஒரு மனிதனின் தலையெழுத்தே மாறிப்போகும்.
வளரும் ஒவ்வொரு குழந்தையின் முதல் கதாநாயகன் தனது தந்தையாகத்தான் இருக்க முடியும். பல தந்தைகள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாகிறார்கள், சில தந்தைகள் எப்படி வாழக்கூடாது என்பதற்கு உதாரணமாகிப் போகிறார்கள். தன் பிள்ளைகளுக்காக, அவர்களின் மேன்மைக்காக மெழுகாய் உருகி ஒளி தரும் தந்தையின் சிறப்பே தனி என்று கூறலாம்.
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று இன்முகத்துடன் வனவாசம் சென்ற ராமனும், தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற பிரம்மச்சரிய வாழ்வு மேற்கொண்ட பீஷ்மரும் தந்தை மீது கொண்ட பக்தியின் உச்சத்தைத் தொட்டவர்கள்.சமீக காலமாக குழந்தைகளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக வெளிநாடுகளில் இருக்கும் தந்தை, பரிசுப்பொருளாக குழந்தைகள் முன்பு வந்து அவர்களுக்கு இன்ப அ தி ர் ச்சி கொடுத்து வருகின்றனர்.
அவ்வாறு இங்கு குழந்தை ஒன்று தனக்கு முன்பு இருந்த அட்டைப் பெட்டியை தட்டிய போது, தி டீ ரெ ன தந்தை அதனுள் இருந்து வெளியே வந்துள்ளார். இதனால் குறித்த உச்சக்கட்ட பே ர திர் ச் சியில் ஆழ்ந்துள்ளது.
இதோ அந்த வீடியோ காட்சி …..
The world is a dark place right now, so sharing positivity is a must ❤️ pic.twitter.com/R7596rdnqO
— My new page is @hopkinsBRFC2 follow me there guys (@HopkinsBRFC) November 21, 2020