அற்புதம் இந்த ஒரு பொருளை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டால் இவ்வளவு நடக்குமா? எப்போது சாப்பிடுவது நல்லது?

மருத்துவம்

சில உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடும் போது, அவற்றில் உள்ள சத்துக்கள் உடலால் விரைவில் உறிஞ்சப்பட்டு, ஒரு நல்ல மாற்றத்தை உடலில் வேகமாக காண முடியும். அந்த வகையில் தற்போது நோ யெ தி ர்  ப் பு  ச -க்தி முக்கியமான ஒன்றாக இருப்பதால், அவற்றை அதிகரித்து, பல வகையான நாள்பட்ட நோய்கள் பெருகுவதைத் தடுக்கும் ஒரு அற்புதமான உணவுக் கலவை தான் வெல்லம் மற்றும் பொட்டுக்கடலை.

 

 

பொட்டுக்கடலை
பெரும்பாலான இந்திய சமையலறையில் கட்டாயம் இருக்கும் பொதுவான பொருள் தான் பொட்டுக்கடலை. சட்னி செய்ய பயன்படுத்தப்படும் பொட்டுக்கடலை, சிலருக்கு அது ஒரு ஸ்நாக்ஸ் என்பது தெரியுமா? ஆம், சும்மா இருக்கும் போது பொட்டுக்கடலையை சாப்பிடுவோர் ஏராளம். பழங்காலத்தில் கூட பொட்டுக்கடலை நம் முன்னோர்களால் அதிகம் சாப்பிடப்பட்ட உணவுப் பொருட்களுள் ஒன்று எனலாம். பொட்டுக்கடலையில் புரோட்டீன் மட்டுமின்றி, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களான வைட்டமின் பி6, வைட்டமின் சி, ஃபோலேட், நியாசின், தியாமின், ரிபோஃப்ளேவின், மாங்கனீசு, பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் காப்பர் போன்றவையும் அதிகம் நிறைந்துள்ளன.

 

 

வெல்லம்
தற்போது ஆரோக்கியத்தின் மீது அக்கறை அதிகரித்தவுடன், பலரது வீடுகளில் சர்க்கரைக்கு மாற்றாக வெல்லம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெல்லத்தில் இ ரு ம் பு ச்சத்து, ஜிங்க் மற்றும் செ லி  னியம் அதிகம் இருப்பதோடு, சக்தி வாய்ந்த ஆன்டி-ஆ க் ஸி டன்ட்டுகளும் நிறைந்துள்ளது. இத்தகைய வெல்லத்தை, பொட்டுக்கடலையுடன் சேர்த்து சாப்பிடும் போது, உ ட லி னு ள் பல அற்புதங்கள் நிகழும்.

 

 

 

பொட்டுக்கடலை மற்றும் வெல்லத்தை ஒன்றாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

வெல்லம் மற்றும் பொட்டுக்கடலை இரண்டிலுமே ஜி ங் க் அதிகம் உள்ளது இது நோ யெ தி ர் ப்பு ச க் தி யையும் மேம்படுத்தும். சுவாசம் தொடர்பான பிரச்சனைகளை தவிர்க்க தினமும் சிறிது வெல்லத்தை பொட்டுக்கடலையுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லது. இதனால் நு ரை யீ ர ல் சுத்தமாகி, சு வா ச  பிரச்சனைகளில் இருந்து விரைவில் விடுபடலாம்.  பொ ட் டா சி யம் நிறைந்த உணவுகள் ப க் க வாத ம் மற்றும் மா ர -டை ப் பு போன்ற இ-த ய  ம் சம்பந்தமான பிரச்சனைகளைத் தடுக்க உதவும்.

 

 

இந்த உணவுக் கலவையில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால், இ த ய பிரச்சனைகள் வராமல் இருக்க பொட்டுக்கடலை மற்றும் வெ ல்லத்தை தினமும் சிறிது சாப்பிடுவது நல்லது.  அதோடு இந்த உணவுக் கலவை சொ த்தைப் ப ற் க ளைத் தடுப்பதில் நல்லது மற்றும் உடல் எடையைக் குறைக்கவும் உதவி புரியும். வெ ல் லத்தில் இரு ம் ச்ச த்து உள்ளது மற்றும் பொட்டுக்கடலையில் புரோ ட்டீன் உள்ளது.

 

 

இவை இரண்டுமே பெண்களுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்துக்கள். மா த வி டா ய் பிரச்சனைகளை சந்திக்கும் பெண்கள் தினமும் பொட்டுக்கடலை மற்றும் வெல்லத்தை சாப்பிட்டால், அ ப் பி ர ச் சனை நீங்கி, உடல் ஆரோக்கியமாக இருக்கும். எப்போது சாப்பிடுவது நல்லது? பொட்டுக்கடலை மற்றும் வெல்லத்தை காலையில் அல்லது மாலை வேளையில் ஸ்நாக்ஸாக சாப்பிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *