பழனி முருகன் கோவிலில் நாயை விழுங்கிய மலைப்பாம்பு !! அ திர்ச்சி வீடியோ !

காணொளி

பழனி முருகன் கோயிலுக்கு வருடாந்தம் ஏராளமான பக்தர்கள் வந்து போவது வழக்கமான உண்டு
அவ்வாறு வந்து செல்லும் பக்தர்கள் இலகுவாக மழையைச் சென்றடைய கேபிள் மூலம் லிப்ட் வசதி அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது தற்போது லிஃப்ட் மூலம் ஆட்களை எடுத்துச் செல்லும் இயந்திரம் குறைவு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது இந்த நிலையில் முருகன் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் இப்பாதை வழியின் ஊடாக மலைப்பகுதியில் சென்றடைகின்றனர்.

இதனால் லிஃப்டில் பயணம் செய்யும் பக்தர்கள் பெரிதளவு இல்லை இதனிடையே நேற்று ரோட் கார் பிற்பகுதியில் நாய்கள் கூட்டம் கூட்டமாக நின்று குரைத்துக்கொண்டிருந்தன அது அவதானித்து ஊழியர்கள் உடனே சென்று அதைப் பார்த்தனர்

அப்போது அந்தப் பகுதியில் மலைப்பாம்பு ஒன்று நாயை விழுங்க்கி கொண்டிருந்தது இதை பார்த்த ஊழியர்கள் அந்தக் காட்சியை கண்டு அ தி ர் ச்சி அடைந்தனர்இதனையடுத்து பழனி முருகன் கோயில் நிர்வாகத்திற்கும் தீயணைப்பு படை வீரர் படை படையினருக்கும் உடனடி தகவல் வழங்கப்பட்டது உடனே தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர் 10 அ டி நீளமுள்ள மலைப்பாம்பு பிடித்தனர்.

என் வாயில் சிக்கிய நாயை காப்பாற்ற முடியவில்லை பின்னர் தீயணைப்பு படையினர் அந்த மலைப் பாம்பின் வனப்பகுதி காவலர்களிடம் ஒப்படைத்தனர் அவர்கள் அந்த மலைப்பாம்பை காட்டுப்பகுதியில் கொண்டு பாத்திரமாக விட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *