தாயின் அருகில் சுற்றிய குட்டி புலிகள் !! நெ ஞ் சை உ ரு க்கு ம் உ ண்மை ச ம் ப வ ம்.. என்ன காரணம் தெரியுமா !!

விந்தை உலகம்

நீலகிரியில் உ யி ரிழ ந் த பெண் புலியின் அருகே சோகத்துடன் திரிந்த குட்டிகளை வ ன த்து றை யினர் மீட்டனர். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் (வெளி மண்டலம்) சிங்காரா வனச்சரக பகுதியில் கடந்த 19-ம் தேதி மாலை 5 மணிக்கு வ ன த்து றை யினர் ரோ ந்து சென்றனர். அப்போது ஆச்சக்கரை என்ற இடத்தில் பெண் புலி ஒன்று இ ற ந்து  கிடந்தது. இதுகுறித்து வனத் து றை  உ ய ர் அ தி கா ரி களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

 

அதன்பேரில் வனச்சரகர் காந்தன் உள்ளிட்ட வ ன த்து றை யினர் விரைந்து சென்று வி சா ர ணை  நடத்தினர். இருள் சூழ தொடங்கியதால் உடனடியாக இ  ற ந் த புலியின் உ ட லை  பி ரே த  ப ரி சோ த னை செய்ய முடியவில்லை.

 

இந்த நிலையில் நேற்று வன த் து றை00யினர் புலி இ ற ந் து  கிடந்த இடத்துக்கு மீண்டும் சென்றனர். அப்போது இ ற ந் த புலியின் உ ட ல்  கிடந்த இடத்தின் அருகே 2 புலிக்குட்டிகள் சோகத்துடன் சுற்றின. தாய் இ ற ந் த    து க் க ம்  தாங்க முடியாமல் தாயின் உ ட லை  அவை சுற்றி வந்ததும், பிறந்து 3 வாரங்களே ஆனதும் தெரியவந்தது.

இதையடுத்து அந்த குட்டிகள் முதுமலை காப்பக முகாமுக்கு கொண்டு வரப்பட்டன. பிறகு அந்த குட்டிகள் தெப்பக்காடு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குட்டிகளை இங்கு வைத்து பராமரிப்பதா அல்லது வண்டலூர் உ யி ரிய ல்  பூங்காவுக்கு அனுப்பி வைப்பதா என்பது குறித்து உ  யர் அ தி கா ரி களு  டன் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *