கடல் உணவுகளில் இறாலுக்கு தனி ருசி உண்டு என்று கூறலாம். ஒரு முறை இறாலை ருசி பார்த்தவர்கள் அதனை கண்டிப்பாக அடிக்கடி உண்ண விரும்புவார்கள். கடல் உணவான மீனில் தான் பல உ டல் நல ஆரோக்கியங்கள் அடங்கியுள்ளது. வெறும் ருசி மட்டும் தானா என்றால், அது தான் இல்லை. முக்கியமாக அவை இ த யத்திற்கு மிகவும் நல்லதாக கருதப்படுகிறது.
ஆனால் அது மீனோடு மட்டும் நின்று விடுவதில்லை. சிக்கன், மட்டன் போல கடல் உணவுகளையும் விரும்பி உண்ணுபவர்கள் பலர் உள்ளனர். சொல்லப்போனால் மற்ற அசைவ உணவுகளை விட, மீனை போல் இன்னும் பல கடல் உணவுகளினாலும் நமக்கு பல உ டல்நல நன்மைகள் அடங்கியுள்ளது.
அப்படி ஒரு வகை உணவு தான் இறால். ஒரு காலத்தில் இறாலை மக்கள் அதிகமாக விரும்பாவிட்டாலும், இப்போது அதற்கான மவுசே தனி தான். உங்களுக்கு தெரியாத பல உ டல்நல நன்மைகள் அதிலும் தான் அடங்கியுள்ளது.
நம் விரல் அளவுக்கு கூட இல்லாத, அந்த சிறிய உ யி ரி னத்தில் கண்பார்வை, உ டல் எடை குறைப்பு, புற் றுநோ ய், மூளை மற்றும் எ லும்பு ஆரோக்கியம், முடி உதிர்வு, வயதான தோற்றத்தை நீக்கும் குணங்கள் என பல பயன்கள் உள்ளது.
இங்கு ரா ட் ச த இறால் வேட்டையையும் அதனை எவ்வாறு பாதுகாப்பான முறையில் பேக் செய்கின்றனர் என்பதை இக்காட்சியில் காணலாம்.
இதோ அந்த வீடியோ காட்சி …..