சமூக வலைத்தளத்தினால் வி வா க ரத்து வரை சென்ற அழகிய ஜோடியின் திருமண வாழ்க்கை !! காரணம் தெரிஞ்ச அசந்து போயிடுவீங்க !!

விந்தை உலகம்

இன்றைய நவீன உலகில் சமூகவலைத்தளத்தின் வளர்ச்சி பெருகினக்கொண்டே செல்கிறது. இந்த சமூகவலைத்தளம் காரணமாக பல நன்மைகள் நடந்தாலும் அதைவிட தீமைகளும் அதை தவறாம பயன் படுத்தும் நபர்களும் பெருகிக்கொண்டே வருகிறார்கள். இந்த சமூகவலைத்தளத்தினால் வி வா க ர த்து வரை சென்ற அழகிய ஜோடியின் திருமண வாழ்க்கை பற்றிய ச ம் ப வ ம் அ தி ர் ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

 

காஷ்மீரை சேர்ந்த அதர்கானும், ஜெய்ப்பூரை சேர்ந்த டினாடபியும் முசொரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி தேசிய மையத்தில் தங்கி பயிற்சி எடுத்த போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இவர்கள் கடந்த 2015-ஆம் ஆண்டு, யூ.பி.எஸ்.சி தேர்வில் பட்டியலினத்தை சேர்ந்த டினா டபி என்ற பெண் முதல் இடத்தையும் அதர்கான் 2-வது இடத்தையும் பிடித்து பிரசித்தி பெற்றார்கள். பின்னர் இவர்கள் மதங்களை கடந்து திருமணம் செய்து கொண்டார்கள். இவ்வாறு திருமண வாழ்க்கையை ஆரம்பித்த தம்பதி, தற்போது விவாகரத்து செய்ய முடிவுக்கு வந்து ள்ளதாகவும், இதற்கு மிக முக்கிய காரணம் என்னவென்று பார்த்தால் சமூகவலைத்தளம் என்பதும் தெரியவந்துள்ளது.

 

அதாவது இந்த இளம் தம்பதிகள் இருவரும் டே ட் டி ங் செய்த திருமண புகைப்படங்களை தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வந்துள்ளார்கள் கடந்த 2018-ஆம் ஆண்டு துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, சுமித்ரா மகாஜான் உள்ளிட்ட பிரபலங்களின் ஆசீர்வாதத்தோடு நடைபெற்ற இந்த தம்பதிகளின் திருமணத்தை இந்து மகாசபா தலைவர்கள் பலரும் லவ் ஜிகாத் என்று க டு மை யாக  வி ம ர் சி த் தினர். இருப்பினும் இந்த ஜோடி அதை எல்லாம் மீ றி, தங்கள் வாழ்க்கையை துவங்கினர்.

 

இவர்களுக்கு ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூரிலேயே பணியிடமும் வழங்கப்பட்டது. ஊரடங்கு காலத்தில் சிறப்பாக பணியாற்றியதால் பணியில் நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்த டினா டபிகான் கொ ரோ னா அவர் பணிபுரிந்த பில்வாரா மாவட்டம் முன்மாதிரியானதாக அறிவிக்கப்பட்டது. அதர்கானும் கொ ரோனா ஊ ரடங்கு காலத்தில் சிறப்பாக பணியாற்றிவந்தார். இதற்கிடையில் டினா டபிக்கு பலர் முகநூல் போலியான கணக்குகளில் ஆ ர் மி எல்லாம் ஆரம்பித்தனர்.

 

இந்த முகநூல் போலியான கணக்குகளில் கணவன் மனைவிக்கிடையேயான ஒப்பீடும் அவர்களுக்குள் இந்த பதிவுகள் ம னக் கசப்பை உருவாக்கிது. இதுவே அவர்களுக்கு பெரிய வி னை யாக மாறிவிட்டது. ஏனெனில், சில தினங்களுக்கு முன்பு தனது பெயரில் இயங்கி வரும் போலி முகநூல் கணக்குகளை மு ட க் க  கோ ரி டினா டபி கா வ ல் து றை யில் பு கா ர் அளித்திருந்தார்.

 

தனது முகநூல் கணக்கில் பெயருக்கு பின்னால் இருந்த கான் என்ற பெயரை நீக்கிவிட்டு பழைய படி, டினாடபி என்று போட்டுக் கொண்டார். இதற்கு பதிலடியாக இன்ஸ்டாகிராமில் டினாடபியை அன் பாலோ செய்தார் கணவர் அதர்கான். இதனால் இருவருக்குள்ளேயும் மோ த ல் இருப்பதாக கூறப்பட்டது. இ ந்த நிலையில் ஜெய்ப்பூர் குடும்ப நல நீ தி ம ன்றத்தில் இருவரும் பரஸ் பரம் வி வா கரத் து கேட்டு ம னு தா க்கல் செய்திருப்பது பலரையும் அ தி ர் ச்சி க் கு ள் ளக் கியுள்ளது.

ஏனெனில் பல எ தி ர் ப் பு கள் மத்தியில் தமது திருமண வாழ்வை ஆரம்பித்த இந்த ஐ.ஏ.எஸ் தம்பதியர் எடுத்துள்ள வி வா க ர த்து முடிவுக்கு முக்கியமான காரணம் என்னவென்றால் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்ட புகைபடங்களே காரணம் என்று கூறப்பட்டு வருகிறது. சரியான முறையில் சமூக வலைதளங்களை பாவிக்கத்தினால் இந்த மு டி வுக்கு போயுள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *