தினமும் காலையில் நீரில் ஊற வைத்த உலர் திராட்சையை சாப்பிட்டால் !! இத்தனை நன்மைகளா மறக்காமல் செய்து பாருங்க !!

மருத்துவம்

பாயாசம், பொங்கல், கேசரி போன்றவற்றில் சேர்க்கப்படும் உலர் திராட்சையில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. திராட்சையை உலர வைத்துப் பெறப்படும் உலர் திராட்சை எண்ணற்ற நன்மைகளை தன்னுள் கொண்டுள்ளது. அதிலும் இந்த பொருள் ஆயுர்வேதத்தில் பல்வேறு பிரச்சனைகளை குணமாக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் என்றும் சொல்லலாம்.

 

உலர் திராட்சை கருப்பு, பச்சை மற்றும் கோல்டன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இவற்றில் வைட்டமின் பி, சி, ஃபோலிக் ஆசிட், இரும்புச்சத்து, கரோட்டீன்கள், லுடீன், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த உலர் திராட்சையை எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களும், எவ்வித அச்சமும் இல்லாமல் சாப்பிடலாம்.

 

குறிப்பாக இதனை நீரில் ஊற வைத்தோ அல்லது நீரில் போட்டு கொதிக்க வைத்தோ சாப்பிட்டால், பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். இப்போது உலர் திராட்சையை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

இ ர த் த  சோ கை

இ ர த் த சோ கை உள்ளவர்கள், இதனை தினமும் ஸ்நாக்ஸாக சாப்பிட்டு வந்தாலோ அல்லது இரவில் ப டு க் கு ம் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து உலர் திராட்சையை உட்கொண்டு வந்தாலோ, இ ர த் த ணு க்க ளி ன் அளவை அதிகரிக்கலாம்.

கெ ட் ட கொ ல ஸ் ட் ரா ல் குறையும்

கருப்பு நிற திராட்சையில் கொ ல ஸ் ட் ரா ல் இல்லை. எனவே அதனை கொ ல ஸ் ட் ரா ல் பிரச்சனை உள்ளவர்கள், அடிக்கடி உட்கொண்டு வந்தால், உ ட லில்  தேங்கியுள்ள கெ ட் ட கொ லஸ் ட் ரா ல் குறையும்.

சி று நீ ர க பாதையில் தொ ற்று

சி று நீ ர க பாதையில் ஏதேனும் நோ ய் த் தொற் று  ஏற்பட்டிருந்தால், அதை குணமாக்க ஆயுர்வேதம் பரிந்துரைப்பது இந்த வழியைத் தான். அது என்னவெனில் இ ரவில் ப டு க் கு ம் போது ஒரு கப் நீரில் 8-10 உலர் திராட்சையை ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் நீருடன் சேர்த்து அதனை உட்கொண்டு வருவது தான்.

உ ட ல் வெ ப்ப ம் த ணி யு ம்

உடல் சூட்டினால் அ வ ஸ்தைப்படுபவர்கள், ஒரு லிட்டர் தண்ணீரில் 20-25 உலர் திராட்சையை சேர்த்து கொ தி க் க வைத்து இ ற க்கி குளிர வைத்து, நாள் முழுவதும் அந்த நீரைக் குடித்து, உலர் திராட்சையை உட்கொண்டு வந்தால், விரைவில் உ ட ல் வெ ப் பம் தணியும்.

ம ல ச் சி க் கல்

மலச் சி க்க லால் க ஷ் டப் படு ப வர்கள், ஒரு கப் நீரில் 20-25 உலர் திராட் சையை ப்போ ட் டு கொதிக்க விட்டு இ ற க்கி, மசித்து, அதில் தேன் கலந்து, தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால், மலச் சி க்க லில் இருந்து விரைவில் விடுபடலாம். க ர் ப் ப கா லத்தில் இப்பிரச்சனையை கர்ப்பிணிகள் அதிகம் சந்திப்பார்கள். எனவே கர்ப்பிணிகளும் இந்த முறையைப் பின்பற்றலாம்.

மா த வி டா ய்  பிரச்சனைகள்

பெண்கள் மா த   விடா ய்  காலத்தில் வ யி ற் று ப் பி டி ப் பு மற்றும் அதிப்படியான இ ர த் தப் போ க் கி னா ல்  க ஷ் ட ப் ப டுவா ர் கள். அவர்கள், தினமும் ஊற வைத்த உலர் திராட்சையை நீருடன் எடுத்து வந்தால், மா த வி டா ய் பிரச்சனைகளில் இருந்து விரைவில் விடுபடலாம்.

 

வி றை ப் பு த் தன் மை  குறைபாடு –  ஆ ண்கள் வி றை  ப் பு த் த ன் மை குறைபாட்டினால் கஷ் ட ப் ப ட்டால், தினமும் உலர் திராட்சையை ஒரு கையளவு உட்கொண்டு வந்தால், இப்பிரச்சனை நீங்கும்.

எ லு ம் பு பி ரச் ச னைகள் – எ லு ம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமானால், உ லர் திராட்சையை அன்றா டம் சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இதில் எ லு ம் பு களி ன்  வலிமை மற்றும் ஆரோக்கியத்திற்குத் தேவையான கால்சியம் வளமாக இருப்பதால், இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், ஆ ஸ் டி யோ போ ரோசி ஸ்  ஏற்படுவதைத் தடுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *