காதலை வெளிப்படுத்துவதை ஆங்கிலத்தில் புரபோசல்( love proposal) என்கிறோம். இன்றைய காலத்தில் இளைஞர்கள் பல கோணங்களில் தங்களது காதலை காதலியிடம் வெளிப்படுத்தி வருகின்றனர். கண்டதும் காதல், காணாமலே காதல், கடிதக் காதல், ஃபோன் காதல், கல்லூரிக் காதல், பேருந்துக் காதல், உறவுக் காதல், ஊர்க் காதல், ஃபேஸ்புக் காதல் என, காதல் முளைக்கும் களங்கள் கணக்கற்றவை.
ஒரு ஆண் ஒரு பெண்ணிடமோ அல்லது ஒரு பெண் ஒரு ஆணிடமோ, தங்கள் காதலை வெளிப்படுத்தி, அன்பை இணையிடம் தொடர்கிறார்கள். ஆண்களே முதலில் இந்த புரபோசலை செய்கிறார்கள். அப்படி ஆண்கள் செய்யும் புரபோசல்கள் பெருமளவில் நிராகரிக்கப்படுகின்றன.
பெண்களைத் து ர த் தி த் துர த் தி காதல் செய்வதால் ஒரு பயனும் இல்லை. மாறாக தன் மீது விருப்பம் இல்லாத பெண்ணின் மீது ‘காதலை வெளிப்படுத்துகிறேன்’ என்ற பெயரில் தொ ந் தரவு செய்வதால், பெண் உ ட் ச ப ட் ச கோ ப ம் அடையக் கூடுமே தவிர , எந்தவிதத்திலும் காதல் ஏற்பட வாய்ப்புகள் இல்லை.
தான் விரும்பும் பெண் அழகினாலோ, கல்வி, வசதி வாய்ப்புகளாலோ அல்லது மற்ற காரணங்களாலோ ஈர்த்திருக்கலாம். ஆனால், தனக்கு காதல் வந்த காரணத்தை நேரடியாகச் சொல்லாமல், பொ ய் யா ன காரணத்தைத் தனக்கு சௌகரியமாகச் சொல்லி காதலை வெளிப்படுத்துவது கூடவே கூடாது.
நீங்கள் எந்த விஷயத்துக்காக அவரை விரும்புகிறீர்கள் என்பதை முதல் முறையிலேயே சொல்லிவிடுவது நல்லது. குறித்த காட்சியில் கல்லூரியில் இறுதிநாள் பேர்வெல் டே நடக்கிறது. அப்போது வாலிபர் ஒருவர் தன் காதலியிடம் பூ கொடுத்து ப்ரபோஸ் செய்கிறார்.
இதில் வழக்கம்போல் இல்லாமல் ஒரு டைவ் அடித்து காதலியை இம்பிரஸ் செய்து, பூ கொடுக்க முயல… அதில் நடந்த சுவாரஸ்யமான ச ம் ப வ த்தை இதோ இந்த காணொலியில் பாருங்கள்… நிச்சயம் வி ழு ந் து , விழுந்து சிரிப்பீர்கள்..
காதலை விசித்திரமாக கொட்டி தீர்த்த ஆண்! pic.twitter.com/Fc9E2rl2Qu
— பவித்திரா (@xJWfiRj0ewuQN4U) November 20, 2020