ஜா க் கி ர தை இந்த உணவு பொருளை சேர்த்து சாப்பிட்டால் ம ன நி லை கூட பா தி க் கலா ம் !! எந்த உணவுகளை தெரியுமா !!

மருத்துவம்

எந்த வகை சமையலாக இருந்தாலும் வெங்காயம் மற்றும் பூண்டு இல்லாத சமையல் என்ற பேச்சுக்கே இடமில்லை.இவை இரண்டுமே உணவின் சுவையை மேலும் கூட்டுவதோடு, உடலிற்கும் நிறைய ஆரோக்கிய பலன்களை வழங்குகின்றன. உ ய ர் இ ர த் த  அ ழு த் த த்தை  குறைப்பது, அதிகப்படியான கொ ழு ப் பை  குறைப்பது, இயற்கை இ ர த் த சு த் தி க ரி ப்பானாக செயல்படுவது,

 

ஆ ன் டி -ஃப ங் க ல் , ஆ ன் டி -பா க்  டீ  ரியல் பண்புகளை கொண்டிருப்பது மற்றும் ஆ ன் டி -ப யா டி க் காக செயல்படுவது என இவற்றின் ஆரோக்கிய பலன்களை அடுக்கிக் கொண்டே போகலாம் எனினும், பல காரணங்களால் இவ்விரண்டையும் சாப்பிட வேண்டாம் என்று பலர் அறிவுறுத்தப்படுவதையும் பார்க்கிறோம். ஏன் பதை சற்று ஆராய்ந்து பார்க்கலாம்.

ஆரோக்கியத்தை எவ்வாறு பா தி க் கி ற து?

ஆயுர்வேதத்தைப் பொறுத்தவரை, வா த ம் ,   பித் த ம்  மற்றும் கபம் ஆகிய மூன்று உ யி ர்  ச க் தி கள் உண்டு. அவை ஒவ்வொரு நபருக்கும் ஒரு தனித்துவமான உ ட ல மைப் பை  வழங்குகின்றன.  பி த் த ம் ஆனது தீமற்றும் நீரின் பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் உ ட லி ல்  உள்ள அனைத்து வளர்சிதை மாற்ற செயல்முறைகளையும்,  உ ட  லி ன் வெப்பநிலை மற்றும் ஹா ர் மோ ன் சமநிலையையும் கட்டுப்படுத்துகிறது.

 

சல்பர் நிறைந்த எந்த மூலப்பொருளோ, வெங்காயம் மற்றும் பூண்டு மிகவும் வெப்பத்தை உண்டாக்கக்கூடிவை. அவை உ ட ல்  மற்றும் உ ண ர் ச்சி மட்டங்களில் பி த்  0 த த் தை மிகவும் மோ ச மா க்கு கி ன் றன. அ மி ல  பி ர தி பலி ப் பு, புண்கள், பெருங்குடல் அ ழ ற் சி, நெ ஞ் செ ரி ச் ச ல், குடல் அ ழ ற் சி, ச ரு ம   வெ டி ப்பு  அல்லது சி வ த்  தல் போன்றவற்றால் பா தி க் க ப் பட் ட ஒருவர் இந்த இரண்டு பொருட்களையும் சாப்பிடுவதால், பிர ச் ச னை மேலும் மோ ச மா க் கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

உண்மையான காரணம்!

வெங்காயம் மற்றும் பூண்டு உட்கொள்வது கோ ப ம்,  ஆ க் ரோ ஷம் , அ றி யா மை  ,    சோ ம் ப ல், ப த ட் ட ம் மற்றும் பா லி ய ல் ஆ சை அதி க ரி ப்பு போன்ற சில எ தி ர் ம றை உணர்வுகளை ஏற்படுத்துவதாக ஆயுர்வேத நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

 

எ ன வே, தியானம் செய்வோர் அல்லது ஆன்மீக பாதையை பின்பற்ற விரும்புவோர், வெங்காயம் மற்றும் பூண்டு உட்கொள்வதை முற்றிலுமாக தவிர்க்கின்றனர். வெங்காயம், பூண்டு போன்ற ராஜ்சிக் உணவுகள் ஒருவரின் மனநிலையில் மோ  ச மா ன வி ளை  வை ஏ ற் ப டு த்துகின்றன. அவை ஒரு நபரின் கவனத்தை சிதறச்செய்யலாம்,

 

ம ன நி லை யை  பா தி க் க லா ம், மேலும் நிலையற்ற புத்தியையும் ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. ரா ஜ்சிக் உணவு என்பது சூ டான, கா ரமான மற்றும் உப்பு நிறைந்த உணவுப் பொருட்களின் கலவையாகும். இது எ  தி ர்ம றை , ஆர்வம், அமைதியின்மை மற்றும் உ ய ர்  இ ர த் த  அ ழு த் த த் தை  ஊக்குவிக்கும் என்று நம்பப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *