செம்பு காப்பு அணிவதால் இந்த ஆ ப த் தா ன நோய்கள் அலண்டு ஓடி விடும்! உ ட லி ல் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?

விந்தை உலகம்

கையில் காப்பு அணிவது நல்ல பழக்கம்தான் ஆனால் அதை சரியான உலோகத்தில் அணிவது உங்களுக்கு பல நல்ல பலன்களையும் தரும்.அந்த வகையில் செம்பு காப்பு அணிவது உங்களுக்கு ஆரோக்கியரீதியாக பல அற்புத பலன்களை அளிக்கும். செம்பு காப்பு அணிவது நீங்கள் எதிர்பார்க்காத பல பலன்களை வழங்கக்கூடும். இந்த பதிவில் செம்பு காப்பால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

 

ஆய்வுகளின் படி செம்பு காப்பு அணிவது உங்கள் ச ரு ம ம்  தாமிரத்தை உறிஞ்சும் அளவை அதிகரிக்கிறது. இது உங்கள் எ லு ம் பு தே ய் மா ன த்தை சரி செய்ய பயன்படுகிறது. இதன்மூலம் மூ ட் டு வ லி , வீ க் க ம்  மற்றும் வ லி யை  குறைக்கலாம். செம்பு காப்பானது மனிதர்களுக்கு ஒரு மருந்து போல செயல்படுகிறது, மேலும் செ ம் பு கா ப்பு அணிவது எ லு ம்  பு க ள் தே ய் மா ன ம் அடைவதை தாமதப்படுத்துகிறது. செம்புக்கென்று ஒரு தனிவரலாறு உள்ளது. நமது முன்னோர்கள் காலத்திலே கா ய ங் க ளை  குண ப் ப டு த் த செம்பு பயன்படுத்தப்பட்டது.

 

ஆ ன் டி   பா க் டீ ரி யாவா க   செய்லபடும் இது உ ட லி ல்  இருக்கும் 99 சதவீத பா க் டீ ரி யா க் க ளை இரண்டு மணி நேரத்தில் அ ழி க் கி ற து.  பா க் டீ ரி யா க் க ளை அ ழி ப் ப த ற்கு  இதனுடன் நேரடி தொடர்பு தேவைப்படுகிறது. அதற்கு செம்பு கா ப் பு சிறந்த தேர்வாக இருக்கிறது. இ ர த் த வெ ள் ளை  அ ணு க் க ளின் உற் ப த் தி க்கு  தாமிரம் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

 

தாமிர குறைபாடு இ ர த் த  வெ ள் ளை அணுக்களின் உற்பத்தியை பா  தி க் கு ம், இதனால் நமது உ ட ல்  தொற் று நோ ய் க ளு க்கு  எ தி ரா க  போ ரா ட  முடியாத நிலை ஏற்படுகிறது. இது பெரும்பாலும் குழந்தைகளிடையே காணப்படும் குறைபாடு ஆகும். குழந்தைகளிடையே நடத்தப்பட்ட ஆய்வில் தாமிர  கு றை பா டு  உள்ள குழந்தைகளுக்கு செம்பு காப்பு அணிவித்த பிறகு சில நாட்களில் அவர்களின் இ ர த் த  வெள் ளை   அ ணு க் க ளி ன் உற்பத்தி அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 

சமநிலையற்ற அல்லது குறைவான தாமிரம் என்பது ந ர ம் பி ய ல்  கு றை பா டு க ளை ஏற்படுத்தக்கூடியது. சமநிலையற்ற தாமிர மாற்றங்கள் மூ ளை யி ல் பா தி ப் பை  ஏற்படுத்தி அ ல் சை ம ர் நோ யை உண்டாக்க வாய்ப்புள்ளது. கையில் செம்பு காப்பு அணிவதன் மூலம் இந்த கு றை பா டு ஏற்படுவது தடுக்கப்படும்.

 

உ  ட  லி ல்  தாமிர குறைபாடு என்பது உ ய ர்  இ ர த் த  அ  ழு த் த த் தி ற் கு ம்,  கொ ழு ப் பி ற் கும் காரணமாக அமைகிறது . ஆய்வுகளின் படி தாமிர கு றை பா டு  இ த ய  ஆரோ க் கி ய த்தை பா தி க் கு ம்  என்று கூறப்படுகிறது. அதே சமயம் அதிகளவு தாமிரமும் இ த ய ஆ ரோ க் கி யத்தை பா தி க் கு ம்  என்று ஆய்வுகள் கூ றுகிறது. எனவே மிதமான அளவில்  தா மி   ர ம் கிடைக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *