வயோதிபம் வந்து விட்டாலே ஒவ்வொருத்தரின் செயற்பாடுகளும் குழந்தை போலா மாறிவிடும் என்பார்கள் . குறிப்பாக வயோதிப காலம் கடந்து எல்லாரும் சிறு பிள்ளைகள் போல அவர்களது செயற்படுகள் காணப்படும். குறிப்பாக குழந்தை பிள்ளைகள் செய்யும் ஒவ்வொரு குறும்புகளும் பார்ப்பதற்கு மிக அழகாக காணப்படும், இவர்களின் மழலை பேச்சும், செயற்பாடும் பார்ப்பவர்களை ரொம்பவே ரசிக்க வைத்துவிடும். இவர்களுக்குள் எந்த விதமான கள்ள கபடமும் இல்லாமல் அவர்கள் செயல்படுவது அனைவருக்கும் ரசிக்க கூடியதாக காணப்படும்.
இதே இயல்பய் தான் வயோதிபம் கடந்த பின்னரும் இவர்களுக்குள் அதே மழலை மற்றும் குறும்புகள் போன்றன வெளிப்படுகின்றது. குறிப்பாக வயதான தாத்தா, பாட்டிகளோடு இருக்கும் பேரன், பேத்திகளுக்கு ரொம்பவே சந்தோசமாக பொழுது கழியும். இவர்கள் இருவரும் இணைந்து செய்யும் குறும்புகள் எப்பேர்ப்பட்ட மனநிலையில் இருப்பவர்களையும் ரசிக்க வைத்து விடும்.
தற்போது அதே போல ஒரு வீடியோ காட்சி வைரலாகி வருகின்றது . குறித்த வீடியோ காட்சியில் வயது சென்ற ஒரு தாத்தா தன் பேரக் குழந்தையோடு கொஞ்சி விளையாடும் , அசத்தலான காட்சி பார்ப்பவர்களை மெ ய்சி லி ர் க் க வைத்துள்ளது. அதாவது அந்த வயோதிப தாத்தா தன் பெற குழந்தையுடன் அதிக நேரத்தை செலவிட்டு நடை பயிற்சியினை பயிற்றுவிக்கிறார்.
அந்த வயோதிபரின் வாக்கிங் ஸ்டிக் இன் உள்ளே நின்றவாறு பேரக் குழந்தையும் நடை பயில்கிறது. தாத்தாவின் நடை அசைவுக்கேற்ப அந்த குழந்தையும் தாத்தாவோடு நடை பழகுகின்றது. இவர்கள் இருவரும் அதுவும் தத்தி, தத்தி நடை பழகுவது போல் நடந்து செல்வது பார்ப்பவர்கள் மத்தியில் ரொம்பவும் உணர்வுப்பூர்வமாககாணப்படுகிறது . இதை பார்த்தவர்கள் தாத்தாவுக்கு அந்த குழந்தை நடை பயில கற்று கொடுப்பது போல இருப்பதாக கூறி வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ காட்சி ………….