சித்தர்கள் என்றாலே ஆ ச் சர்யங்களும், அ மா னு ஷ் யங்களும் நிறைந்த சஞ்சீவிக்களாக இருப்பார்கள். அவர்களை பற்றி பல தேடல்களை நாம் சுவாரசியமாக கூறலாம்.தாங்கள் வாழ்ந்த காலத்திலேயே மனிதர்களின் நன்மை கருதி, உலகத்தை, இயற்கையை உணரச்செய்யும் வகையில் பல விசயங்களை கற்றுகொடுத்திருக்கிறார்கள்.அதில், உடல் மற்றும் மனம் சார்ந்த விசயங்களும் அடங்கும்.
பொதுவாக தூங்கி எழும்போது நாம் நமக்கு சௌகரியமாக இருக்கும்படியாக தான் எழுவோம். சிலர் சோம்பலாகி மீண்டும் ப டு த் து உறங்குவார்கள்.ஆனால், ப டு க் கையைவிட்டு எழும் போது ஆண்கள் ஆண்கள் வலது கால் பெருவிரலை பூமியில் அழுத்தியும், பெண்கள் இடது கால் பெருவிரலையும் பூமியில் அழுத்தியும் எழுந்திருக்க வேண்டும்.
மேலும், எழுந்த பின் தரையையும் (நிலத்தை) தொட்டு வணங்க வேண்டும் எனவும் கூறுகிறார்கள். கைகள் இரண்டையும் உரசி அந்த சூட்டுடன் கண்ணில் ஒற்றிக்கொள்ள வேண்டுமாம். இப்படி செய்வதால் என்ன நிகழும் என்பது கீழே வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது.முழுமையாக பார்த்து தெரிந்துகொள்ளலாமே…
இதோ அந்த வீடியோ !!