திருமணத்தில் மணமகள் கொடுத்த இன்ப அ தி ர் ச் சி !! வா யை பி ள ந் து பார்க்க வைத்த செயல் !!

விந்தை உலகம்

இன்றைய நவீன  உலகில் திறமைசாலிகளுக்கு மேடை கிடைப்பது என்பது மிக எளிதாக ஆகிவிட்டது என்று தான் கூறலாம். இதற்குக் காரணம் இன்றைய சமூக வலைதளங்களே ஆகும். எங்கோ கிராமத்தில் இருப்பவர்களின் திறமையினை காணொளியாக எடுத்து வெளியிட்டாலே போதும். ஒரே இ ர வில் பிரபலமாகிவிடுகின்றனர். அதோடு விரலும் ஆகி விடுகின்றது.

 

சமூகவலைத்தளங்களினால் பல ஆ ப த்  துக் கள் இருந்தாலும் இம்மாதிரியான திறமைசாலிகளுக்கு அவை ஒரு ஆரம்ப மேடையாகவே காணப்படுகிறது. கிராமத்து பெண் மற்றும் சிறுவர்களின் ஆடல், பாடல் காணொளியே இதுவாகும்.

 

பொதுவாக திருமண நிகழ்ச்சி என்றாலே மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்கவே இருக்காது. நண்பர்களின் கேலி, கிண்டல் என மிகவும் ஜாலியாகவே இருக்கும். மணமக்களின் நண்பர்கள் ஆட்டம், பாட்டம் என இருப்பார்கள். ஆனால் தற்போது மணமகள் நடனத்திலும் கலக்கி வருகின்றனர்.

 

இங்கு திருமண நிகழ்வு ஒன்றில் இளம்பெண் மற்றும் இளைஞருடன் மணமகள் போடும் ஆட்டம் அனைவருக்கும் இன்ப அ தி ர் ச்சி யா க அமைந்துள்ளது. இதை அங்கிருந்த அனைவரும் வாயை பி ள ந் து  பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

 

இதோ அந்த விடாயே காட்சி …..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *