இனியும் இதை செய்யாதீர்கள் !! எ லு ம் பு கள் வ ழு வி ழப் ப தற்கான காரணம் இது தானாம் !!

விந்தை உலகம்

குறிப்பிட்ட வயதுக்கு மேல் எ லு ம்புத் தேய்மானம் அடைவது இயல்பானது தான். எ லு ம் புகள் தான் நமது  உ ட லை காக்கின்றன. எ லு ம் பு களில் ஏதாவது பிரச்சனை என்றால் எழுந்திருக்கும் போதோ அல்லது நடக்கும் போது ஒரு வித வலியை ஏற்படுத்தும். அவை கால்சியம் குறைபாடு உள்ளது என அர்த்தமாகும்.உடற்பயிற்சி போன்ற வேலைகள் தான் நம்மையும் நமது எ லு ம் பையும் வலிமையாக்குகிறது.   

 

நமது உ ட லி ன்  ஒட்டு மொத்த எடையும் சுமப்பது நமது கால்கள் தான் அதற்கு உதவுவது கால்களில் உள்ள எ லு ம் பு கள்.இவற்றை காக்க நாம் அன்றாட வாழ்வில் உ ட ற் ப யற்சி போன்ற செயல்களை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.

 

மேலும், தை  ரா ய் டு கோ ளா று  க்கா க  நாம் உண்ணும் மருந்துகளின் ப க் க   வி ளை வை   ஏற்படுத்தும். எ லு ம் பு க ளில் இருந்து கால்சியத்தை எடுத்து விடும். அதனால் தைரா ய்  டு மருந்துகள் எடுத்துக் கொண்டால், 5 மணி நேரத்திற்கு பிறகு கா ல் சி யம் மாத்திரையையும் சாப்பிடுவது நல்லது.

 

 

உப்பு அதிகமாக இருக்கும் பதப்படுத்தப்பட்ட மற்றும் ஜங்க் உணவுகளை உட்கொள்ளும் பழக்கத்தை நீங்கள் கொண்டிருந்தால், அதனை குறைத்திடுங்கள். இல்லையென்றால் எ லு ம் பு கள் வ லு வி ழ க் கும்.

 

அன்றாட உணவில் கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை சேர்த்து கொள்வதால் எ லு ம் பு க ளை  காத்திடலாம். கால்சியம் கலந்த மாத்திரை மருந்துகளை விட இவை சிறப்பாக செயல்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *