ஜா க் கி ர தை இந்த த ப்பை இனியும் செய்யாதீங்க !! மைக்ரோஓவன்-ல சூடு பண்ண கூடாத உணவுகள் !!

விந்தை உலகம்

மைக்ரோஓவன் ஒவ்வொரு வீடுகளிலும் இருக்கும் முக்கியமான சமையலறை சாதனங்களில் ஒன்றாக உள்ளது.இந்த மைக்ரோஓவன் சில உணவுகளை எளிதில் சமைப்பதற்கும், சமைத்த உணவுகளை விரைவில் சூடாக்கவும் உதவும் என்றாலும், அனைத்து உணவுப் பொருட்களையும் மைக்ரோ ஓவனில் சூடேற்ற முடியாது.ஒருசில உணவுகளை எக்காரணம் கொண்டும் ஓவனில் சூடேற்றக்கூடாது. அது குறித்து முழுமையாக பார்க்கலாம்.

 

வேக வைத்த முட்டை வேக வைத்த முட்டையை ஓவனில் வைத்து சூடேற்றும் போது, அதிகப்படியான அ ழு த் த த் தால், அந்த முட்டை ஓவனில் வெ டி ப் ப த ற்கும் வாய்ப்புள்ளது. எனவே இந்த தவறை ஒருபோதும் செய்து விடாதீர்கள்.

 

கேரட் கேரட்டை தோல் நீக்காமல் ஓவனில் சமைப்பது சற்று ஆ ப த் தா  னவை. அதிலும் கேரட் சரியாக கழுவப்படாமல், அ ழு க் குகளின் எச்சத்துடன் இருந்தால், மண்ணில் உள்ள தாதுக்கள் ஓவனில் தீp  பொ றி க ளை ஏற்படுத்தக்கூடும்.மைக்ரோ ஓவனில் தொடர்ச்சியாக தீpபொ றி  வெளிப்பட்டால், அது ஓவனுக்கு  க  டு  மை யான  சே த த் தை ஏற்படுத்தும்.

 

பதப்படுத்தப்பட்ட இறைச்சி பொதுவாக பதப்படுத்தப்பட்ட இறைச்சியை ஓவன் க தி ர் வீச் சி ல் வைக்கும் போது, அதில் கொ ழு ப் பி ன் அளவு அ தி க ரிக் கும்.இது இ த ய  பிர ச் ச னை களு க்கு வழிவகுக்கும். எனவே ஹா ம் ஸ்  மற்றும் சா சே ஜ் க ளை  சமைத்து சாப்பிடுவதற்கான சிறப்பான வழி கிரில் அல்லது அடுப்பில் சமைத்து சாப்பிடுவது தான்.

 

தண்ணீர் மைக்ரோஓவனில் நீரை சூடேற்றுவது என்பது மிகவும் எளிதான ஒரு வழியாக இருக்கலாம். ஆனால், ஆய்வுகள் மைக்ரோஓவனில் சூடேற்றப்பட்ட தண்ணீரால் பல தீக் கா ய ங் க  ள் ஏற்படுவதாக தெரிவிக்கின்றன. குறிப்பாக குழந்தைகளால் கையாளப்படும் போது இந்நிகழ்வு ஏற்படுவதாகவும் கூறுகின்றன.

 

மைக்ரோ ஓவனில் உள்ள மி ன் கா ந்த  அலைகள் தண்ணீரை விரைவில் அதிகளவு சூடேற்றக் கூ டு ம் . இது நீர் மூல க் கூ று க ளை நிலையற்றதாக்குகிறது மற்றும் தீveeர மா ன  கொ தி நி லை யா ல் சில சமயங்களில் வெ டி ப்  பு  க் களை க்  கூட ஏற்படுத்தும்.

 

சிக்கன் சிக்கன் மிகவும் பிரபலமான ஒரு இறைச்சி. இது சால்மோனெல்லாவை எளிதில் பரப்பக்கூடியவை. குறிப்பாக சரியாக சமைக்கப்படாத பட்சத்தில், வேகமாக பரவும்.சிக்கனை மைக்ரோஓவனில் சமைக்கும் போது, சிக்கன் சமமாகவும், முழுமையாகவும் சமைப்பதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவு.

 

மேலும் இது பா க் டீ ரி யா  மா சு ப டு வதற்கான அ பா ய த் தை யு ம் ஏற்படுத்துகிறது. இது மற்ற இறைச்சிகளுக்கும் பொருந்தும். எனவே இறைச்சியை சமைப்பதற்கான சிறந்த வழி, நேரடியாக நெருப்பில் வாட்டவோ செய்யலாம் அல்லது வாணலியில் நேரடி வெப்பத்திற்கு மேல் வைத்து சமைக்கவும் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *