தை ரா ய் டு நமது க ழுத்துப் பகுதியில் பட்டர்பிளை வடிவத்தில் உள்ள ஒரு நாளமில்லா சு ர ப் பி. இது சு ர க்கும் ஹா ர் மோ ன் அளவு அதிகரிப்பது, குறைவது இரண்டுமே உ ட லி ல் பல்வேறு பி ர ச் னை களை ஏற்படுத்தும். இப்பி ர ச் னை உள்ளவர்கள் மருந்து சாப்பிடுவதன் மூலம் ஹா ர் மோ னை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
தை ரா ய் டு குறைவாக இருக்கும் போது வ ற ண் ட தோ ல், உ ட ல் எடை அ தி க ரித்தல், ம ல ச் சிக்கல், சாதாரண நாட்களிலும் குளிர்வதைப் போல உணர்வது, முறையற்ற மா த வி லக்கு, குரல் மாறுதல் உள்ளிட்ட பிர ச் னை கள் உண்டாகும். தை ரா ய் டு அளவு அ தி க ரி க்கும் போது தொ ண் டை ப் பகுதியில் வீ க் க ம் ஏ ற் ப ட் டு எச் சி ல் வி ழு ங் கு வதில் சி ரமம் ஏற்படும். உ ட ல் எடை குறையும், சோர்வு உண்டாகும்,
பிரச்னை சிறிதாக இருக்கும் போதே மருத்துவரை அ ணுகி சி கி ச்சை எடுத்துக் கொள்வது முக்கியம். இதன் மூலம் தை ரா ய் டு அளவு குறைவதை தடுக்கலாம். தை ரா ய் டு பா தி ப் பு இருந்தால் ம ன ப் பி றழ் வு, ம ன அ ழு த்த ம் , மற்றும் பல்வித மன நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
இது தை ரா ய் டு ஹா ர் மோ ன் சம நிலையற்று இருப்பதால் உண்டாகும் ப க் க வி ளை வு களா கு ம். தை ரா ய்டு இருப்பவர்கள் டயட் மிக முக்கியமாக பின்பற்ற வேண்டும். தை ரா ய்டு குறைவாக இருப்பவர்கள் அ யோ டின்,. கடல் உப்பு போன்றவற்றை அதிகமாக பயன்படுத்தினால் அ யோ டின் இ ழ ப் பை சரி செய்யலாம்.
தைராய்டு அதிகம் இருப்பவர்கள் பதப்படுத் தப்பட்ட உணவுகள், ரெடிமிக்ஸ், முட்டைக் கோஸ், முள்ளங்கி, குளிர் பானங்கள் ஆகியவற்றையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மேலும் தைராய்டு இருப்பவர்கள் என்ன உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை தெளிவாக காணொளியில் காணலாம்.