சாலையோர வியாபாரியின் க ள் ள த் தனத்தை வெ ளி ச் சம் போ ட் டு க் காட்டிய நபர் !! என்னம்மா ஏ மா த் துறாங்க !!

விந்தை உலகம்

இன்று அதிகளவிலான வியாபாரங்கள் சாலை ஓரங்களிலும் வீதி ஓரங்களிலும் தான் நடை பெற்று வருகின்றது.  அதிகமான நேரங்களில்   நாம் வாங்கும் பொருட்களை நம்மை அறியாமல் வீட்டுக்கு வாங்கி சென்று விடுவோம்.  ஆனால் இன்று அதிகமானவர்கள் இதனால் ஏ மா ற்ற பட்டு வருகிறார்கள்.  குறிப்பாக   வீதியோரங்களில் அளவிலான பழக்கடைகளை நாம் கண்டு இருப்போம்.

 

அதிகமாக மக்கள் இவர்களிடம் பொருட் களை கொல்வனவு செய்கிறார்கள். ஏனெனில் பெரிய, பெரிய கடைகளை விட இவர்களிடம் விலை குறைவு என்பதலும் , வீதிகளில் பயணிக்கும் போது வாங்குவதற்கு இலகு என்பதாலும் அதிகமான மக்கள்  சாலை ஓரங்களில் பொருட்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றார்கள்.  அனால் அதிகளவிலான மக்களுக்கு தாம் ஏ மா ற் ற படுகிறோம் என்பது புரிவதில்லை.

 

அவ்வாறான ச ம் ப வ  ம்  ஒரன்று வட இந்தியாவில் நடைபெற்றுள்ளது.   தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. அதாவது  ஒரு கடையில் நடக்கும் தில்லாலங்கடி வேலையை அங்கிருந்த நபர் ஒருவர் வெளிச்சம் போ ட் டு க்   காட்டி யுள்ளார்.  அதாவது இந்தக் வீடியோ காட்சியில் வீதியோரம் திராட்சைப் பழத்தை வாலிபர் ஒருவர் விற்கிறார்.

 

அங்கிருந்த மக்கள் அவரிடம் பழங்களை  வாங்க வருகிறார்கள். ஆனால் இந்த வாலிபர் கொஞ்சம் அழுகலான பழங்களை அவரே பேக் செய்து தன் கால் அருகில் வைத்துக் கொள்கிறார். அங்கு வந்த  வாடிக்கையாளர்கள்தாம் தாம் தெரிந்தெடுத்த பழத்தை  கையில் எடுத்துக் கொடுக்கிறார்கள். அவற்றை எடை போடுவது போல செய்து அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் தன் கால் அருகில் வைத்திருக்கும் அழுகத் தொடங்கிய அல்லது நன்கு பழுத்த பழங்களை வசமாக மாற்றிக் கொடுத்துவிடுகிறார்.

 

யாரும் அறியாமல் கண் இமைக்கும் நேரத்தில்  இதை  செய்கிறார் அந்த சாலையோர வியாபாரி. இதைப் பார்த்த அங்கிருந்த நபர் ஒருவர் இதனை வீடியோ வாக பதிவு செய்து இணையத்தில் பதிவு செய்துள்ளார். தற்பொழுது இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதோ அந்த வீடியோ காட்சி …….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *