100 கோடி ரூபாயா? வேறெங்கும் இல்லாத அந்த ஒரு பொருள் – பல விசயங்கள் வீடியோவில்

ஆன்மீகம்

பெருமாள் அவதரித்த இந்த புரட்டாசி மாதம் விரத காலமாக பாரம்பரியமாக பக்தர்கள் மிகவும் பக்தி சிரத்தையுடன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு காலத்திலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக அனைத்து கோவில்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புரட்டாசி மாதத்தின் கடைசி சனியான இன்று பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் இருப்பதை பார்க்க முடிகிறது. திருப்பதி ஏழுமலையானை காண கடந்த சனிக்கிழமை பக்தர்கள் கூட்டம் திரளாக இருந்ததாம்.

திருப்பாற்கடல்: ஜனவரி 2014

இப்படியான இந்த திருப்பதி மலை பெருமாள் கோவில் மாபெரும் அதிசய பொக்கிஷம் எனலாம். ரகசியங்கள் பல நிறைந்த இந்த பெருமாளுக்கு இருக்கக்கூடிய நகைகளின் மதிப்பு 12 ஆயிரம் கோடி ரூபாய்.

Sakthi Vikatan - 27 September 2016 - திருப்பதி பிரார்த்தனையை இங்கே  நிறைவேற்றலாம்! | Kumbakonam Oppiliappan Temple - Sakthi Vikatan

அதிலும் அவருக்கு மிகவும் பிடித்த உலகில் வேறெங்கும் இல்லாத அந்த ஒரு பொருள் ரூ 100 கோடி மதிப்பு பெருமாம். அது என்ன என்பதுடன் ஏராளமாக பல விஷயங்கள் வீடியோவில் உங்களுக்காக கீழே..

Official Website of Arulmigu Oppiliappan Temple - Pooja Time

இதோ அந்த வீடியோ …..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *