அன்னாசிப்பழத்தில் நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளன. இன்றைக்குப் பலரையும் பாடாப்படுத்தி வரும் ஒற்றைத் தலைவலி எனப்படும் ஒருபக்க தலைவலியைக் குணப்படுத்த அன்னாசிப்பழத்துடன் தேன் சேர்த்து 40 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நிவாரணம் கிடைக்கும்.
இந்தப் பழத்தில் புரதச்சத்து தாராளமாக இருப்பதால் செரிமானக் கோளாறு, உடலில் ஏற்படும் வீக்கம் போன்றவற்றைக் குணப்படுத்தும். குறிப்பாக இளம் பெண்கள் உள்பட அனைவரின் தொப்பையைக் கரைக்கும் சக்தி படைத்தது அன்னாசி.

அதே சமயம் அன்னாசி பழுக்காமல் சாப்பிட்டால் அது நச்சாக மாறிவிடும் என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். தற்போது அன்னாசி பழத்தினை வெட்டாமல் எவ்வாறு சாப்பிடுவது என்பதை காணொளியில் காணலாம்.

இதோ வீடியோ …
பைனாப்பிளை அறுக்காமல் வெறும் கையாலேயே எடுத்து ஈசியாய் சாப்பிடுவது எப்படி.?
— டேனியப்பா (@minimeens) October 9, 2020
😍😍😍 pic.twitter.com/FWCizx3ZuL