தீக் கா ய ம் படும்போது தெரியாம கூட இத செஞ்சிடாதீங்க! ஆ ப த் து அதிகமாகிடும்… எ ச் ச ரி க் கை !!

விந்தை உலகம்

பெரும்பாலும் வீட்டில் சிறிய ரக தீக் கா ய ங் க ளே  ஏற்படுகின்றன. இவை தோலின் வெளிப்புற அடுக்கை மட்டுமே பா தி க்  கு ம்.  வீட்டில் ஏற்படும் சின்ன சின்ன தீக் கா ய ங் க ளு க் கு ம ரு த் து வமனைக்குப் போகாமல் நாம் வீட்டிலேயே ஏதாவது வைத்தியம் செய்து விடுகிறோம்.அதுவே பல சமயங்களில் நமக்குப் பி ர ச் சினையை அதிகரிப்பதாக அமைந்து விடுகிறது.அப்படி நாம் வீட்டிலேயே செய்யும் எந்தெந்த வீட்டு வைத்தியங்களை நாம் செய்யாமல் இருப்பது நல்லது என்று பார்க்கலாம்.

 

வெண்ணெய் – இயற்கையாகவே வெண்ணெய் வெப்பத்தை தக்கவைத்து கொள்ளும் பண்புகளை கொண்டுள்ளது. இதனால் வெண்ணெயை தீக் கா ய த் தி ல் பயன்படுத்துவதன் மூலம் அது உங்கள் தீக் கா ய த் தை மேலும் மோ ச மா க் கு ம். மேலும் வெண்ணெய் எ ரி ந் த  -ச ரு ம த் தை பா தி ப் பி ற் கு உள்ளாக்கும். மட்டுமின்றி வெண்ணெய் எ ரி ந் த  ச ரு ம த் தை பா தி க் க க் கூ டி ய பா க் டீ ரி யா க் க ளை கொண்டிருக்கலாம்.

எண்ணெய்கள் -வெண்ணெய் போலவே எண்ணெய்களும் வெப்பத்தை தக்கவைத்து கொண்டுள்ளன. தேங்காய் எண்ணெய், ஆலீவ் எண்ணெய் மற்றும் சமையல் எண்ணெய்களும் இதில் அடங்கும். தீக் கா ய ங் க ளி ல் நீங்கள் எண்ணெய்களை பயன்படுத்துகிறீர்கள் என்றால் அது நிச்சயம் உங்கள் கா ய ங் க ளை  குணப்படுத்துவதற்கு பதில் மேலும் மோ ச மா க் கு ம்.

முட்டை வெள்ளை கரு -தீக் கா ய ங் க ளு க் கு  சி கி ச்சை ய ளிப்பதில் மிகவும் பிரபலமான அதே சமயம் வெகுக்காலமாக பின்பற்றப்பட்டு வரும் முறைகளில் இதுவும் ஒன்று.  ஆனால் சமைக்கப்படாத முட்டையின் வெள்ளைக்கருவில் அதிகப்பட்சமான பாக்டீரியாக்கள் இருக்கும். இவற்றை பயன்படுத்துவதால் தீக் கா ய ம்  ப ட் ட  இடத்தில் பா க் டீ ரி யா  தொ ற் று அதிகமாவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும் முட்டைகள் ஒவ்வாமை எ தி ர்  வி னை க் கு  வழி வகுக்கும்.

பற்பசை – முதல் நிலை தீ க் கா ய ங் க ளு க் கு பலர் பரவலாக முதலுதவி மருந்தாக பற்பசையை பயன்படுத்துகின்றனர். அது சரி என அவர்கள் நினைக்கின்றனர். ஆனால் அது தீ க் கா ய ங்க  ளை மேலும் மோசமாக்கவே செய்கின்றது. பற்பசையில் உள்ள பொருட்கள் தீக் கா ய ங் க ளை  மேலும் எ ரி ச் ச ல டை ய  செய்து அதிக சே த த் தை   ஏற் ப டு த்தும். இது மோ ச மா ன  பா க் டீ ரி யா க் களின் உற்பத்திக்கும் வழி வகுக்கலாம்.

ஐஸ்கட்டி – தீக் கா ய த் தி ன்  மேல் ஐஸ்கட்டி அல்லது குளிர்ந்த நீரை வைப்பது என்பது பரவலாக அனைவரும் செய்து வரும் முதலுதவி முறைகளில் ஒன்றாகும். ஆனால் அவ்வாறு செய்வது தீக் கா ய ங் க ளை  மேலும் மோ ச மா க் கு ம். முறையற்ற முறையில் இவற்றை பயன்படுத்தினால் அதனால் தீக் கா ய ம்  மோ ச மா க  கூடும். எனவே முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை தீ க் கா ய ங் க ளி ன் போது இது போன்ற மு த லு தவி முறைகளை தவிர்ப்பது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *