உங்கள் நகங்கள் நிறம் மாறுகிறதா? க வனம்… இந்த நோயால் பா தி க் க ப்பட்டிருக்கலாம்!

விந்தை உலகம்

நமது கைகளில் உள்ளநகம் கெரட்டின் என்னும் உ  ட ல் க ழி வுதான் நகமாக வளர்கிறது. மே ட் ரிக்ஸ் நகத்தின் இ த ய ப்  பகுதியாகும். இதுதான் நகசெல்கள் வளர காரணமாக அமைகின்றது. மே ட் ரி க்ஸ் பாதித்தால் தொடர்ந்து நகம் சே த த் துடனேயே வளரும். நகத்தில் 18 சதவீத அளவில் ஈரப்பதம் இருக்கிறது. நகங்கள் குறிப்பிட்ட அளவில் வியர்வையையும் வெளியேற்றும். நகங்கள் நமது உ ட ல்  ஆரோக்கியம் காட்டும் ‘மானிட்டர்’ போலவும் செயல்படும். நகங்களின் நிறம் மாறுவதைக் கொண்டு உ ட ல்நலம் பா தி க் கப்படுவதைக் கண்டுபிடிக்கலாம்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல உ ட லி ன் நலத்தை நகத்தில் தெரிந்து கொள்ளலாம். ஈரல் பா தி க் கப்பட்டிருந்தால் நகங்கள் வெண்மையாக இருக்கும்.  சி று நீரக செ ய லி ழ ப் பு ஏற்பட்டிருந்தால் நகங்களின் வளர்ச்சி குறைந்து பாதி நகங்கள் சிவப்பாக இருக்கும்.

 

மஞ்சள் கா மா லை யா ல் பா தி க் க ப்பட்டிருந்தால் நகங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.  இ த ய நோ யா ல் பா தி க் க ப்பட்டிருந்தால் நகங்கள் அ ழு த் த மான இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இ த ய த் தில் ஓட்டை ஏற்பட்டு நல்ல இraத் த மு ம் , கெ ட் ட  இraத் த மு ம் கலந்திருந்தால் நகங்கள் நீல நிறத்தில் இருக்கும்.

 

நாள்பட்ட நு ரை யீ ர ல் , இ த ய நோ ய் உள்ளவர்களுக்கு நகங்கள் கிளிச்சொண்டு போல வளைந்து இருக்கும். இra த் த ச் சோ கை ஏற்பட்டு இரும்புச் சத்து குறைவாக இருந்தால் நகங்கள் வெளுத்து குழியாக இருக்கும்.  மங்கலான நீண்ட கோடுகள் தென்பட்டால் மூட்டுவலி உள்ளதாக காட்டும்.  மஞ்சள் நிறம் தென்பட்டால் க ல் லீ ர ல் பா தி ப் பி ன்  அறிகுறி.  சர்க்கரையின் அளவு அதிகமாகவும், புரதம் மற்றும் துத்தநாக சத்து குறைவாகவும் இருந்தால் நகத்தில் வெண்திட்டுக்கள் காணப்படும்.

 

நகத்தில் மஞ்சள் கோடுகள் இருப்பதற்கு காரணம், பு கை பி டி ப் ப தனால் நி க் கோ டின் கறை படிந்து ஏற்பட்டதாக இருக்கலாம். நகங்களுக்கு பொலிஷ் தீட் டு வ தா ல்  ஏற்பட்ட இ ர சா ய ன மாற்றத்தின் காரணமாகவும் மஞ்சள் கோடுகள் இருக்கலாம். நகத்தில் சின்ன சின்னக் குழிகள் உண்டாகி, அவற்றில் வெ டி ப் பு   ஏற்பட்டு செதில் செதிலாக உ தி   ர்ந்தால் சொ ரி யா சி ஸ் என்ற தோ ல் வி யா தி யி ன் அறிகுறியாகும்.

 

இra த்த த் தி ல் போதிய அளவுக்கு ஒட்சிசன் இல்லாவிட்டால் நகங்கள் நீலமாக இருக்கும். ஆ ர் ச னி க் என்ற நச்சுகளால் பா தி க் க ப் பட்டிருந்தால் நகங்கள் நீலநிறத்தில் காணப்படும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல உடலின் நலத்தை நகத்திலும் தெரிந்து கொள்ளலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *