அப்பாவின் பாசத்துக்கு எங்கும் குழந்தை !! ஏ க் க த்துடன் அப்பாவை பார்த்த குழந்த க ல ங் க வைக்கும் வீடியோ காட்சி !!

விந்தை உலகம்

தந்தையின் அன்பை போல் இணை நிகர் ஏதுமில்லை இந்த உலகத்தில் குழந்தை அல்லது கைக் குழந்தை அல்லது சிசு ஒரு மனிதனின் மிக இளைய குழந்தையை குறிக்கும். தமிழில் பச்சிளம் எனும் சொல்லும் வழக்கத்தில் உள்ளது. குழந்தைகள் என்றாலே மகிழ்ச்சி தான். அவர்கள் இருக்கும் இடத்தில் எப்போதும் சந்தோஷமாக இருக்கும். குழந்தைகள் எப்படிப்பட்ட குறும்புத்தனத்தை செய்தாலும் சலிக்காமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

 

பொதுவாக 1 மாதம் வயது மற்றும் 12 மாதங்களுக்கு இடையே இளம் குழந்தைகளை நாம் கைக்குழந்தை என்றழைக்கலாம்.  அவர்கள் சிரிப்பது, விளையாடுவது, சாப்பிடுவது எல்லாமே ஒரு தனி அழகுதான். அந்த அளவிற்கு மிகவும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள் தனது சூப்பரான செயலினால்….இந்த அன்பு பிரியும் போது தான் ..ஆழ் மனதில் நின்ற அன்பு வெளிப்படையாய் கண் முன் வந்து நிற்கும்..

 

சிறுவயதில் ஹீரோவாகி… எமது வளரும் வயதில் ஹெட்மாஸ்டர் ஆகி… எமது இள வயதில் வில்லனாகி… எமது நடு வயதில் மிக்சர் தின்பவராகி… எமது கிழ வயதில் போட்டோவாகிப் போகிறவருக்குப் பெயர்… “அப்பா” தோசையின் சுவையும் தரமும் கவனிக்கப்படும் அளவுக்கு தோசைக்கல்லின் தியாகம் கவனிக்கப்படுவதில்லை. இங்கு தாய் தோசையைப் போன்றவள் எனில் தந்தை அந்தத் தோசைக் கல் போன்றவர்…

இந்த விடியோவை பார்த்தல் போதும் மனதில் உள்ள அனைத்து கவலைகளும் மறந்து விடுவீர்கள். ஒருகணம் உங்களையே மறந்து சிரிக்கவும் செய்வீங்க…

வீடியோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *