தீயா ய் பரவும் மூன்று வயது குழந்தையின் மீன் குழம்பு !! பார்வையாளர்களை வி ய ப் பில் ஆ ழ் த் து ம்படி என்ன செய்தார் தெரியுமா !!

விந்தை உலகம்

வாரம் ஒருமுறை மீன் சாப்பிடுவது நல்லது. அதிலும் அந்த மீனை எண்ணெயில் போட்டு பொரித்து சாப்பிடுவதற்கு பதிலாக, நம் கிராமத்து ஸ்டைலில் குழம்பு செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். மேலும் கிராமத்து மீன் குழம்பின் சுவையே தனி தான். இங்கு 3 வயது குழந்தையின் காணொளி ஒன்று தீயா ய் பரவி வருகின்றது.

 

ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்றாலே சிக்கன், மட்டன், மீன் குழம்பு தான். இவைகளில் பலவகையான ரெசிபிகள் உள்ளன. ஒவ்வொருவரும் குறிப்பாக புதிதாக திருமணமானவர்கள் விதவிதமான ரெசிபிகளை செய்து சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்கள். இன்னும் சிலர் மற்ற ஊர்களின் ரெசிபிகளை செய்து பார்ப்பார்கள் உலக அளவிலும் சைவ வகை உணவுகளை காட்டிலும் அசைவ உணவுகள்தான் பல வகைகளாக உள்ளது.

 

இதுபோன்று அசைவ உணவு வகைகளில் நல்ல ருசியான ஒரு ரெசிபி தான் கேரளத்தின் மலபார் மீன் குழம்பு. பெயரைக் கேட்கும் போதே சிலருக்கு நாவில் எச்சில் ஊறி விடும். அதுவும் மீன் குழம்பு என்றால் சும்மாவா. நல்ல காரசாரமான, மசாலாவுடன் ஊறி போயிருக்கும் மீனை ஒரு துண்டு எடுத்து சாப்பிட்டாலே போதும்.

 

அடடடடா.. என்று மீன் குழம்பு சுவையில் ம ய ங் கி விடுவார்கள். வகை வகையான அசைவ உணவுகளை செய்து வைத்தால் அசைவ பிரியர்கள் சாப்பிட்டு கொண்டே இருப்பார்கள். ஏனெனில் அசைவ உணவுகள் அவ்வளவு ருசியாக இருக்கும். சிறிதளவு சாப்பிட்டாலே மீண்டும் மீண்டும் அதிகம் சாப்பிட தூண்டும். அதிலும் குறிப்பாக மீன் என்றால், பலருக்கும் மிகவும் பிடித்த அசைவ உணவு.

 

தற்பொழுது சமூகவலைத்தளத்தில் காணொளி ஒன்று தீயா ய் பரவி வருகின்றது. அதாவது 3 வயது சிறுமி மீனை சுத்தம் செய்து சமைக்கின்றார். இறுதியில் அதனை எல்லோருக்கும் பரிமாறுகின்றார் இதனை பார்த்த பார்வையாளர்கள் அதை வைரக்கலாக்கி வருகிறார்கள் .

வீடியோ ………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *