அ ர ங் க த்தில் கthaறி அ ழு ம் சிறுமி !! எல்லோரையும் க ண் ணீ ரில் நனைத்த சிறுமியின் அ ழு கைக்கு காரணம் தெரியுமா !!

விந்தை உலகம்

குழந்தையின் அ ழுகையை நிறுத்தவும் ,தூ ங் கவைக்கவும் பாடப்படும் பாட்டு தாலாட்டு ஆகும். தாலாட்டு நாட்டார் பாடல் வகைகளில் ஒன்று. தாலாட்டுப் பாடல்கள் கிராமிய மக்களின் வாழ்க்கையோடு அவர்களின் உ ண ர் வு க ளோ  டு பின்னிப் பிணைந்த நாட்டுப் பாடல் வகைகளில் ஒன்று. பிரபல நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடல் நிகழ்ச்சி ஒன்றில் சிறுமி ஒருவர் பாடிய அ ர   ங் க த் தி னை  க ண் ணீ ரில்  ந னை த்து ள்ளது.

 

இனிமையான பாடல்கள் அவ்விசையில் மya  ங் கி குழந்தை மெ ய் ம் மறந்து தூ ங் கு கி ன் ற து. நாவினால் ஓசை எழுப்பி குழந்தையை உ ற ங் க  வைப்பதே தாலாட்டுதல் எனவும் கூறுவர். தாய் தன் குழந்தையை மடியிலோ, தோளிலோ, கைகளிலோ, தொட்டிலிலோ வைத்து ஆட்டிய வண்ணம் தாலாட்டுவதே வழக்கம்.

 

ஆராரோ ஆரிரரோ என்ற சந்தத்தின் மூலம் ஓசை எ ழு ப் புவதால் இது ஆராட்டுதல் என்றும் சொல்லபடும். ஓசையுடன் தூ க் கி ப்  பாடப்படுவது பாட்டு இஃது ஒலிநயத்துடன், சொற் கோர்வைகளாக, இசை,  உ ண ர் ச் சி, கற்பனை முதலானவை வெளிப்படும் வகையில் கருத்தின் வெளிப்பாடாக வரும்.

 

பத்துப்பாட்டுத் தொகுப்பில் உள்ள நீண்ட செய்யுள்களைப் பாட்டு எனவும்எட்டுத்தொகை நூலில் உள்ள செய்யுள்களைப் பாடல் எனவும் வழங்கும் மரபு தொன்றுதொட்டு இருந்துவருகிறது. அந்த வகையில் பிரபல நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடல் நிகழ்ச்சி ஒன்றில் சிறுமி ஒருவர் பாடிய அ ர ங் க த் தி னை   க ண் ணீ ர்  ந னை த் துள்ளது. அந்த சிறுமி பாடும் போது  சிறுமியும் க ண் ணீ ர்   சி ந் தி யு ள்ளார்.

 

தாயின் கரு வ றை க் கு போ க போ கி  ன்றேன்… என்று கூறும் வ ரி அனைவரையும் க ல ங் க   வைத்துள்ளது. இது குறித்த காணொளி சமூகவலைத்தளத்தில் ப ர வி வருகின்றது. அத்துடன் இந்த , சிறுமியின் உ ண ர் ச் சி  பொ ங் கு ம் இந்த பாடலின் திறமைக்கு பலரம் தங்களது வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.

வீடியோ ………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *