இளவயதில் வி த வை யா கிய மருமகள்… மாமனார் செய்த மறக்க முடியாத ச ம் ப வ ம் !!

விந்தை உலகம்

இந்தியாவில் மகன் உyi ரி ழ ந் த நிலையில் மருமகளுக்கு இரண்டாம் திருமணம் செய்து வைத்து தனது சொத்துக்களையும் கொடுத்த மாமனாரின் செயல் நெகி ழ் ச் சி யை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் ரவி சங்கர் சோனி. இவர் மகன் சஞ்சய் மற்றும் மருமகள் சரிதா. இந்த நிலையில் சஞ்சய் விpa த் து ஒன்றில் உ yi ரி ழ ந் தா ர்.

 

இளம் வயதில் வி த வை யா ன சரிதாவின் நிலையை கண்டு அவரின் மாமனார் ரவி சங்கர் மிகுந்த வே த னை ப் ப ட்டார். இதையடுத்து ஒரு நெகி ழ் ச் சியான முடிவினை எடுத்துள்ளார். அதன்படி சரிதாவுக்கு ம று ம ண ம் செய்து வைக்க மு டி வு செய்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் மாப்பிள்ளை தேடினார்.

 

இதையடுத்து வி pa த் தி ல், தனது மனைவியை ப றி கொ டு த் த ராஜேஷ் சோனி என்பவருக்கு சரிதாவை இரண்டாம் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது.பி பின்னர் இருவருக்கும் ரவி சங்கர் தலைமையில் திருமணம் நடந்தது.

 

மேலும் தனது மகன் ஸ்தானத்தில் உள்ள சரிதாவுக்கு கார், நகைகள் மற்றும் லட்சக்கணக்கில் வைப்புத் தொகையை ரவி சங்கர் கொடுத்து நெ கி ழ வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *