தேனீ, வண்டு கடித்து விட்டதா?… தாமதிக்காமல் உடனே இதை செய்திடுங்க !!

விந்தை உலகம்

தேனீ மற்றும் வண்டு கடித்து விட்டால் பல்வேறு மருத்துவங்களை செய்வோம்.  அதிலும் அந்த க டியில் இருந்து ஏற்படும் வ லி மிகவும் விதையாக இருக்கும்.  இதற்காக பல்வேறு      மருத்துவர்களை விட நாமகாவே  வீட்டில் இருந்தே இதை செய்தால் போதும் கடியின் வ லியை குறைக்கவும் வீ க்கத்தை போக்கவும் அற்புதமான பாட்டி வைத்தியம் இதோ!  இதை ட்ரை பண்ணி பாருங்க,

 

வாழை இலை -வாழை இலை என்பது பல்வேறு மருத்டுவ குணங்களை கொண்டதாகும்.  வீட்டில் இருந்தே பலவகையான மருத்துவர்களுக்கு இந்த வாழை இலையை பயன்படுத்த முடியும். வாழை இலையின் சாறு எடுத்து, விஷப்பூச்சிகள் க டித்த இடத்தில், தடவினால் வலி கட்டுப்படுத்தப்பட்டு, அந்த இடத்தின் வீக்கமும் விரைவில் குறையும்.

 

சமையல் சோடா – சமையல் சோடா அல்லது வினிகரை நீரில் கலந்து பேஸ்ட் போல செய்து, தேனீ கடித்த இடத்தில் தடவினால் அந்த இடத்தின் வ லி விரைவில் குறையும்.

 

உருளைக்கிழங்கு – உருளைக்கிழங்கு அல்லது வெங்காயத்தை தேனீ போன்ற விஷபூச்சிகள் கடித்த இடத்தில் தடவினால், உடனே நல்ல பலன் கிடைக்கும்.

 

பூண்டு சாறு – பூண்டின் சாற்றை எடுத்து பூச்சிகள் கடித்த இடத்தில் தடவி, அதை 20 நிமிடம் கழித்து கழுவினால், அந்த இடத்தின் வலி மற்றும் வீ க்கம் குறைவாக இருக்கும்.

 

பப்பாளி – பப்பாளி வீ க்கத்தை குறைக்கும் ஒரு சிறந்த பழமாகும். எனவே பப்பாளியின் சதைப் பகுதியை எடுத்து அதை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால், அந்த இடத்தின் க  டு க டு ப் பு குறையும்.

 

தேன் – தேனீக் கடிக்கு தேன் தடவினால், தேனில் உள்ள மருத்துவ குணங்கள் மூலம் தேன் கடியால் ஏற்பட்ட வலி மற்றும் அதன் வீ ரி ய த் தைக் குறைத்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *