வெங்காயத்தை தினமும் இப்படி சாப்பிட்டால் இந்த நோ ய் வரவே வராதாம் !! வி ய க் க வைக்கும் காரணம் என்ன தெரியுமா !!

விந்தை உலகம்

தினமும் நீ ரி ழிவு நோயாளிகளின் உணவில் சிறிது வெங்காயத்தினை எடுத்து கொண்டாலே நலமாக வாழ முடியும்.  அது எப்படி என்பது பற்றி இங்கே பார்க்கலாம். டைப் 2 நீ ரி ழி வு ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் வெங்காயத்திற்கு இருக்கிறதாம். வெங்காயத்தில் நா ர் ச் சத்து அதிகம் உள்ளது. அதனால் நீ ரிழிவு பா தி ப் பி ற்கு மிகவும் ஏற்றது. நார்சத்து உணவுகள் மிகவும் தாமதமாக உடைக்கப்பட்டு, செரிமானம் ஆவதால், இ ர த் த ஓட்டத்தில் ச ர் க் க ரை வெளியீடும் தாமதமாகிறது.

 

நார்ச்சத்து மிக்க உணவுகள் உங்கள் குடல் பகுதியை சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது . நீரிழிவில் ஒரு பொதுவான பிரச்சனையாகக் கருதப்படும் ம ல ச் சி க் கலைக் கட்டுப்படுத்துகிறது. உ யர் நா ர்ச்சத்து உணவுகள் கொ ல ஸ் ட் ரால் அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது, இதனால் இ த ய நோய் க் கா ன அ பா ய ம் குறைக்கப்படுகிறது.

 

ஒரு குறிப்பிட்ட உணவை எடுத்துக் கொண்டவுடன், இ ர த் த ஓட்டத்தில் அதன் தா க் க த் தை கணக்கிடுவது க் ளை க மி க் குறியீடாகும்.வெங்காயத்தின் க் ளை க மி க் குறியீடு 10 என்பதால், இது நீ ரி ழிவு நோய்க்கு மிகச் சரியான உணவாக கருதப்படுகிறது.55ஐ விட குறைவான க் ளை க மி க் குறியீடு கொண்ட உணவுகள் இ ர த் த ஓட்டத்தில் மெதுவாக சர்க்கரையை வெளியிடுகிறது.

 

நீ ரி ழிவு நோ யா ல் பா தி க் க ப் ப ட் டவர்கள், அதிகமான வைட்டமின் மற்றும் கனிமங்கள் எடுத்துக் கொள்வதால் நன்மை அடையலாம் என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.வெங்காயத்தில் போதுமான அளவு வைட்டமின் சி சத்து உள்ளது. மேலும் வைட்டமின் ஏ, கே, போலேட், நி யா சி ன் போன்ற ஊட்டச்சத்துகளும் வெங்காயத்தில் அதிகம் உள்ளது.

 

மெ க் னீசியம், ஜி ன்க், பொ ட் டா சியம், இரும்பு, பாஸ் ப ர ஸ் போன்ற கனிமங்கள் வெங்காயத்தில் அதிகமாக உள்ளன.நீ ரி ழி வு நோயால் பா தி க் க ப் பட்டவர்கள், அதிகமான வைட்டமின் மற்றும் கனிமங்கள் எடுத்துக் கொள்வதால் நன்மை அடையலாம் என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.வெங்காயத்தில் போதுமான அளவு வைட்டமின் சி சத்து உள்ளது.

 

மேலும் வைட்டமின் ஏ, கே, போலேட், நி யா சின் போன்ற ஊட்டச்சத்துகளும் வெங்காயத்தில் அதிகம் உள்ளது. மெக்னீசியம், ஜின்க், பொட்டாசியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற கனிமங்கள் வெங்காயத்தில் அதிகமாக உள்ளன. இத்தனை மருத்துவ குணம் கொண்ட வெங்காயத்தினை இனி உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *