நீங்கள் செய்யும் இந்த பழக்கங்கள் குண்டாவதற்கு மிக முக்கியமான காரணம்… தெரிஞ்சிக்கோங்க மக்களே!

மருத்துவம்

நீங்கள் குண்டாவதற்கு, சாப்பிடும் உணவு மட்டும் காரணம் அல்ல. குறைவாகத்தான் சாப்பிடுகிறோம். ஆனாலும் குண்டாகிறோமே என நீங்கள் யோசித்திருந்தால் காரணங்கள் வேறாக இருக்கலாம். அந்த காரணங்களையும் என்னவென்று பார்க்கலாம். மென்று முழுங்காமல் அவசர அவசரமக உணவை முழுங்குவதால் உங்கள் ஜீரணத் தன்மை பாதிக்கும். இதனால் கொழுப்புகள் சரியாக ஜீரணிக்காமல் உடலிலேயே தங்கும்போது உடல் பருமன் உண்டாகும். முடிந்த அளவு ஹோட்டல் உணவுகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில், அவற்றில் உபயோகப்படுத்தும் எண்ணெய்கள் மோசமான கொழுப்பை அதிகரிக்கச் செய்யும். ஆதலால் வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவது ஆரோக்கியத்தை இரண்டு மடங்காக்கும்.

இந்த பழக்கங்கள் தான் குண்டாவதற்கு காரணம்: தெரியுமா? - Lankasri News

இரவு 7 மணிக்கு பசி அதிகமாக இருக்கின்றது என பலரும் நொறுக்குத் தீனிக்கு அடிமையாகி விடுகின்றனர். அவ்வாறு இல்லாமல் அந்த சமயத்தில் பழங்கள் அல்லது சூப் சாப்பிட்டு 8 மணி வரை பொறுமை காத்தால் கட்டாயமாகும்.

மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவும் 10 எளிய வழிகள்! | 10 Simple Ways to  Relieve Stress | News7 Tamil

மன அழுத்தத்தில் இருக்கும்போது அல்லது கோபத்தில் இருக்கும்போது சாப்பிடுவது மிகவும் தவறாகும். இது உடல் பருமனை மட்டுமல்லாது ஜீரண மண்டலத்தையும் பாதித்து பிரச்சனைகளை உண்டு பண்ணும்.

நாகரிக கால சமையல் முறை: நாம் உண்ணும் உணவில் ஒளிந்திருக்கும் ஆபத்துகள் - ஓர்  எச்சரிக்கை செய்தி - BBC News தமிழ்

தெரிந்தோ தெரியாமலோ சமைக்கும் பழக்கம் கூட உடல் பருமனுக்கு காரணமாகிவிடுகிறது. ஒரே எண்ணெய்யை தொடர்ந்து உபயோகப்படுத்துவது, ஆவியில் வேக வைக்காமல் ருசிக்காக பொரித்து சாப்பிடுவது, காய்கறிகளுக்கு பதிலாக கார்போ உணவுகளை அதிகம் சேர்ப்பது, ஒரே சத்துக்கள் கொண்ட உணவுகளையே திரும்ப திரும்ப உண்ணுவது போன்றவைகள் உடல் பருமனை அதிகரிக்கச் செய்யும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *