ஆலமரத்தில் தெரியும் அம்மன் திருவுருவம் !! தமிழர் பகுதியை நோக்கி ப டை யெ டுக்கும் பக்தர்கள் கூட்டம் !!

ஆன்மீகம்

அ தி சயங்கள் என்னும் போது மக்கள் கூட்டம் படையடுத்து செல்வது வழமையான ஒன்று தான். அதிலும் தெய்வீக காரியங்கள் என்றால் பக்தர்கள் கூட்டம் அலை மோதி விடும். அந்த வகையில் பத்திரகாளி அம்மன் ஆலய ஆலமரத்தில் தெரியும் அம்மன் திருவுருவத்தை பார்ப்பதற்காக தமிழர் பகுதியை நோக்கி பக்தர்கள் கூட்டம் ப டை  யெடு க் கும் ச ம் ப வ ம் வைரல் ஆகி வருகின்றது.

 

அதாவது மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை புதுக்குடியிருப்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் உள்ள ஆலமரமொன்றிலேயே இந்த அ தி ச யம் நடை பெற்றுள்ளது. அந்த ஆலயத்தில் அம்மனின் திருவுருவம் இன்று தெரிவதாக கூறி, பக்தர்கள் ப டை யெடுத்து வருவதை காண முடிகின்றது.

 

எண்பது வருடம் பழமை வாய்ந்த குறித்த ஆலயத்திலுள்ள ஆலமரத்தின் விழுதில் அம்மனின் உருவம் பொறிக்கப்பட்டது போன்று காட்சி அளிப்பதை தொடர்ந்து மக்கள் அங்கு வருவதை காண முடிகிறது.  குறித்த இடத்திற்கு வரும் பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபடுவதையும் பூசைகளும் இடம்பெறுகின்றது.

 

வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் அம்மாள் உருவம் தோன்றியதையடுத்து ஆலயத்தின் பிரதம குரு சத்திய புவேனேஸ்வர சிவாச்சாரியார் விஷேட பூஜையை நடாத்தி வைத்தார். இதன் காரணமாக மக்கள் மிகுந்த ப ய த் து டன் குறித்த உருவச்சிலையும் ஆலயத்திலுள்ள அம்பாளையும் வழிபட்டு வருவதைக் காணமுடிகின்றது.

 

நாட்டில் தற்போது அசாதாரன சூழ்நிலையும் கொ ரோ னா வைரஸ் தா க் க ம் அதிகரித்து வரும் நிலையில் வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் அம்மாள் உருவம் தோன்றியதால் ஏதும்  அ ச ம் பா வி தங்கள் நடக்க வாய்ப்பு உள்ளதா என்ற அ ச் ச ம்  மக்கள் மத்தியில் காணப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *