தண்ணீரில் செல்லும் சைக்கிள்… தமிழனின் அ சத்தல் கண்டு பிடிப்பு !! வைரல் ஆகி வரும் புதிய சைக்கிள் !!

விந்தை உலகம்

வளர்ந்து வரும் நவீன உலகில் நாளுக்கு நாள் புதிய புதிய க ண்டு பிடிப்புகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன, இன்றைய நவீன வளர்ச்சியின் காரணமாக மக்கள் எதையாவது ஒன்றை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஒவ்வொருத்தரும் இறங்கியுள்ளார்கள். அதிலும் தமிழர்களின் க ண்டு பிடிப்புகள் தற்போதைய காலங்களில் வளர்ந்து கொண்டே செல்கிறது,

 

அந்த வகையில் தண்ணீரில் செல்லும் சைக்கிளை கண்டு பிடித்த க ண்டுபிடிப்பானது தற்போது வைரல் ஆகி வருகின்றது. ராமநாத புரம் மாவட்டத்தில் கீழ கரையை சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களான அசாருதீன் மற்றும் நசுருதீன், இவர்கள் இருவரும் இரட்டை சகோதரர்கள் ஆவார்.

 

இவர்கள் இருவரும் இணைந்து தண்ணீரில் செல்லும் மிதவை சைக்கிளை வடிவமைத்துள்ளார்கள். புறத்தல்ல மற்றும் காலி தான்நேர்ர் கங்கள் பொருத்தப்பட்டு மணிக்கு 10 கிலோ மீட்டரில் வேகத்தில் தண்ணீரில் செல்ல கூடிய மிதவை சைக்கிளை இ ய க்கி அப்பகுதி மக்களை ஆ ச் ச ர் யத் தில் ஆ ழ் த்தியுள்ளார்.

 

தண்ணீரில் செல்லும் இந்த மிதவை சைக்கிளானது 120 கிலோ எடை வரை இந்த சைக்கிள் தங்கும் என தெரிவிற்கும் இவர்கள் பே றி ட ர் கா லங்கள் மற்றும் நீர் நிலைகளை மூ ழ் கி ய வர்களை மீட்க இது பயன்படும் என தெரிவித்துள்ளார்கள்.

 

இவர்கள் கண்டு பிடித்த இந்த தண்ணீரில் செல்லும் இந்த மிதவை சைக்கிளானது மக்க மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதோடு, ஒரு தமிழனின் க ண்டு பி டிப்பு என்பதால் இதை வைரல் ஆகி தற்பொழுது தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

முழு வீடியோ கீழே உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *