முட்டை இட்ட வாத்து… வி ழு ங்க வந்த மலைபாம்பு.. கடைசிநேரத்தில் நடந்த ட்விஸ்ட்… தரமான சம்பவம் இதோ..!

விந்தை உலகம்

மனிதர்களுக்கு மட்டும் இல்லை ஒவ்வொரு உ யி ரி ன த் துக்கும் பாசம் என்பது பொதுவானது, அதிலும் குறிப்பாக அதை பாசம் என்பது எல்லா உ யி ரி ன த்துக்கு பொதுவானது தான். மனிதனோ, எவ்வித ஜீ வ ரா சியோ தன்னுடைய குட்டி ஒரு ஆ ப த் து வராமல் காப்பதே தாய்மை எனலாம் ஒவ்வொரு உ யி ரி னத்துக்கும் தன்னுடைய குட்டி ரொம்பவே முக்கியமானது. இதனை நிரூபிக்கும் வகையில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது.

 

எல்லா உ யி ரி ன ங்களிலும் மிகவும் மென்மையான உ யி ரி னமாக இருப்பது வாத்து என கூறுவார்கள். மற்றும் பா ம்பு எனும் போது அவை முட்டையை குடிப்பவையாக காணப்படும்.

 

பொதுவாகவே மென்மையான இயல்பினை கொண்ட வாத்து ஒன்று ஒரு இடத்தில் போய் முட்டை போ டுவதை கவனித்த மலைபாம்பு ஒன்று அதனுடைய முட்டையை விழுங்கும் எண்ணத்துடன் வருகின்றது.

 

வாத்து முட்டை இட்ட அந்த இடத்தை நோக்கி அந்த பாம்பு வந்ததும் அதை பார்த்த வாத்து ஆ க்
ரோ ஷமாகமாறி அந்த மலைபாம்பை கொ த் த பாய்கிறது. ஆயினும் மென்மையான இந்த வாத்தால் அந்த மலைப்பாம்பை தடுக்க முடியாமல்

 

தவிக்க போகவும் அந்த மலைப்பாம்பு நொடிப்பொழுதில் வாத்தை சுற்றி வளைக்கிறது முட்டைகளையும் குடிக்கும் நோக்கத்தில் மலைபாம்பு இருக்க அப்போது அங்குவந்த ஒரு சிறுவன் ஒருவன் ஒரு கம்பில் மலைபாம்பை பிடித்து அகற்றிவிட்டு, வாத்தை கா ப்பாற்றுகிறார்.

 

தொடர்ந்து வாத்தையும், அதன் முட்டைகளையும் சேர்த்து விடும் அந்த சிறுவன் வாத்தைக் குஷிப்படுத்துகிறான். குறிப்பிட்ட இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை பலரும் ஆர்வமுடன் பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *