சங்கீதத்தைவிடவும் இனிமையானது குழந்தைகளின் செயல்கள். குழந்தைகளின் உலகம் எப்போதுமே குதூகலமானவை. க ள்ளம், க படமே இல்லாதவர்கள் குழந்தைகள். பிஞ்சுக்குழந்தைகள் எதை செய்தாலும் ரசித்துக் கொண்டே இருக்கலாம். குழல் இனிது யாழ் இனிது என்பர். பூஜையறையில் ஒரு குழந்தை செய்யும் செயல் இணையத்தில் தற்பொழுது வைரல் ஆகிவருகிறது.
எத்தனை முறை பார்த்தாலும் குழந்தைகளின் சிரிப்பு யாருக்குமே சலிக்காது. சின்னக்குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு செயலும் நம்மை வெகுவாக ரசிக்க வைக்கும். குழந்தைகள் எந்த செயலை செய்தாலும் அது மிகவும் ரசனைக்குரியதாக இருக்கும். உணர்ந்தோருக்கு மட்டுமே இது தெரியும் என்றும் கூட சொல்லலாம்.
வீட்டு பூஜையறையில் குழந்தை ஒன்று செய்த செயல் அதாவது இங்கே ஒரு பிஞ்சுக்குழந்தையின் செயலும் அப்படித்தான் நம்மை வெகுவாக ஈர்க்கிறது. இந்த சிறு வயதிலேயே இவ்வளவு இறை பக்தியா என யோசிக்கும் அளவுக்கு அந்த குழந்தையின் செயல் காணப்படுகிறது.
அதாவது அந்த குழந்தை தலையில் துணியும் கட்டிக்கொண்டு தன்னுடைய தாயாருக்கு உதவியாக வீட்டு பூஜையறையின் வாசலில் விபூதி, குங்குமத்தை தேய்ப்பதை காண முடிகிறது. பார்ப்பவர்களை மெ ய் சி லி ர் த்துப் போக செய்யும் இந்த செயல் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்த வீடியோவைப் பாருங்கள்….