இரவு நித்திரைக்கு போக முன்னர் இதை செய்து பாருங்க !! காத்திருக்கும் ஆ ச் ச ர் யம் என்ன தெரியுமா !!

விந்தை உலகம்

உ ற ங்கும் முன் தொப்புளை சுற்றி எண்ணெய் வைப்பதால் நடக்கும் ஆ ச் ச ரி யம் என்ன தெரியுமா பொதுவாக நம் உ ட லில் தொப்புளில் எண்ணெய் வைப்பதன் மூலம் பல நோய்களை குணமாக்கலாம். அப்படி எந்தெந்த எண்ணெய் என்னென்ன பயன்களை அளிக்கும் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

 

நெய்: நெய்யை தொப்புளில் தடவினால் முகம் அழகு பெரும் மற்றும் சருமம் மென்மையாக இருக்கும். பாதாம் எண்ணெய்: பாதாம் எண்ணெய்யை தொப்புளில் தடவினால் முகம் பளபளப்பாகவும் ச ருமம் பொலிவுடனும் காணப்படும்.

 

கடுகு எண்ணெய்: நமது உடல் வெப்பத்தின் காரணமாக உதடுகளில் வெ டி ப்பு ஏற்படும்.  கடுகு எண்ணெய்யை தொப்புளில் தடவுவதன் மூலம் இந்த பிரச்சனை குணப்படுத்தலாம்.

 

வேப்பிலை எண்ணெய்: வேப்பிலை எண்ணெயை நாம் தொப்புளில் தடவினால் முகத்தில் ஏற்படும் வெள்ளைப் புள்ளிகள் அல்லது வெள்ளை நிறத் தழும்புகள் குணமாகும்.

 

எலுமிச்சை எண்ணெய்: எலுமிச்சை எண்ணெயை தினமும் தொப்புளில் தடவினால் முகத்தில் ஏற்படும் கருமைகள் மற்றும் கரும்புள்ளிகள் விலகும். விளக்கெண்ணெய்: முழங்கால் வலி உள்ளவர்கள், விளக்கெண்ணெய்யை தினமும் இரவில் ப டு க்கும் முன் தொப்புளில் வைத்தால், முழங்கால் வலி குறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *