தி டீரெ ன மா ய மாக மறைந்த பாலைவனத்தில் இருந்த உலோக தூண் !! ப ர ப ர ப்பில் அ தி கா ரி க ள் !!

விந்தை உலகம்

அமெரிக்காவில் உள்ள யூட்டா மாகாணத்தில் பாலைவன பகுதியில் கடந்த 18-ம் திகதி வனத்துறை அதிகாரிகள் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்து கொண்டிருந்தனர். அப்போது, அந்த பாலைவன பகுதியின் மையத்தில் பள பளப்பான வெளிச்சத்தில் ஒரு உலோகத் தூண் நிறுவப்பட்டிருந்ததை கண்டு அ தி ர் ச் சிய டைந்தனர். இதனால், இது குறித்து உள்ளூர் அ தி காரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

 

அந்த உலோகம் நிறுவப்பட்டிருந்த பாலைவன பகுதியை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது, பாலைவனத்தில் யாரும் இல்லாத இடத்தில் ம ர் ம மா ன முறையில் 12 அடி உயரம் கொண்ட சில்வர் உலோகத்திலான தூண் நிறுவப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

 

மேலும், இந்த தூணை யார் நிறுவியது, எப்படி இந்த தூண் இங்கு கொண்டு வரப்பட்டது என எந்த விவரமும் அ தி கா ரி க ளுக்கு தெரியவில்லை. இதன்பின்னர் இந்த புகைப்படம் சமூகவலைதளத்தில் பரவத்தொடங்கியது.

 

பாலைவனத்தின் நடுவே உலோக தூண் யாரால் நிறுவப்பட்டிருக்கும் என்பது குறித்து அ தி கா ரி க ள்   வி சா ர ணை   நடத்த திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், உலக மக்களை பரபரப்பாகும் வகையில் மர்மமான முறையில் நிறுவப்பட்டிருந்த உலோக தூண் தற்போது ம ர் ம மா ன  முறையில் மா ய மா கி யு ள்ளது. அந்த உலோக தூண் நேற்று இரவு  மா ய மா கி யு ள் ளது.

 

அந்த தூணை நாங்கள் நீ க்கவில்லை என்றும் வேறு யாரோ எடுத்து சென்றது என்றும் கூறியுள்ள யூ ட்டா மாகாண நில மேலாண்மை அ தி கா ரி கள் உலோக தூணை வெ ட் டி   எடுத்து சென்றது யார் என்ற விவரம் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

அந்த பாலை வனப்பகுதி தனியாருக்கு சொந்தமானது என்பதால் இது குறித்து வி சா ர ணை   நடத்த ஊள்ளூர் அ தி கா ரி கள் முடிவு செய்துள்ளதாக யூட்டா நில மேலாண்மை அ தி கா ரி க ள்  தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *