போட்டியின் நடுவில் ஆஸ்திரேலிய பெண்ணுக்கு ப்ரபோஸ் செய்த இந்தியர்! மில்லியன் பேரை வி ய க் க வைத்த காட்சி !! கடைசியில் என்ன நடந்தது தெரியுமா !!

விந்தை உலகம்

ஐபிஎல் தொடருக்கு பின் இந்திய அணி ஆஸ்திரேலியா தொடரில் ஒரு நாள் போட்டியை விளையாட்டி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த  இந்திய அணி, இன்று இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி நடைபெற்றது.

 

அதில், இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர் ஒருவர், தனது ஆஸ்திரேலிய காதலியை ப்ரபோஸ் செய்துள்ளார் தி டீ ரென அந்த ரசிகர் இப்படி செய்ததைக் கண்டு ஆ ச் ச ர் ய த்தில் உறைந்த பெண்,

 

அவரின் காதலையும் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டார். மிகவும் ப ர ப ர ப் பா ன போட்டிக்கு மத்தியில் நடந்த இந்த ச ம் ப வம்  அ ங்கிருந்த கேமராவில் பதிவாக, அதற்கு ஆஸ்திரேலியா அணியின் ஆல்ரவுண்டரான மேக்ஸ்வேலும்  கை த ட் டி பா ரா ட் டினா ர்.

 

இதனால், இந்த உடனடியாக இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மில்லியன் கணக்கான மக்களால் பார்க்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் பலர், சமூக வலைத்தளங்களில் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ காட்சி கீழே இணைக்கப்பட்டுள்ளது ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *