எல்லோர் வீடுகளிலும் ஒரு செல்ல பிராணி இருக்கும், அதாவது பூனை கிளி நாய் பறவைகள் என ஒவ்வொரு பிராணிகள் வளர்க்கப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக எல்லார் வீட்டிலும் நாய்க்குட்டி இருக்கும், வீட்டின் செல்லப்பிராணியாக இருக்கும் இவைகள் வளர்பவரின் செயலுக்கு ஏற்றற் போல காணப்படும்.
குரங்கு, நாய், பறவைகள் போன்ற உ யி ரி ன ங்கள் அதி புத்திசாலியாக காணப்படும், தன்னை வளர்ப்பவர்களுக்கு ஏற்படும் ஆ ப த் து காலத்தில் அவர்களுக்குள் பல உதவிகள் செய்வதை நாம் அறிந்து இருப்போம். சில செல்ல பிராணிகள் எஜமானின் உ யி ரை யே காப்பாற்றிய ச ம் ப வ ங் களையும் அறிந்து இருப்போம்.
சொல்வதை சொல்லுமாம் கிளி பிள்ளை எனும் பழமொழியை கேள்விப் பட்டிருக்கிறோம். ஏனெனில் அப்படியே திருப்பிச் சொல்லும் இயல்புடையது. ஆனால் செல்லப்பிராணிகளான நாய்களைப் பொறுத்தவரை பாதுகாவலனாக இருக்கும். அதே நேரத்தில் வீட்டின் பாதுகாப்புக்காக நாய்களைப் வளர்ப்பார்கள்.
ஆனால் வட இந்தியாவில் ஒரு ச ம் ப வ ம் நடந்துள்ளது. அதாவது ஒரு குட்டி நாய் ஒன்று ராகத்தோடு பாட முயல்வது ஆ ச் ச ர் யத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த இந்த நாயை வளர்க்கும் உரிமையாளர், அதற்கு ராகத்தோடு பாட்டுப்பாட பயிற்சி கொடுக்கிறார். நாயும், அவர் சொல்வதைப் போல ராகத்தோடு பாடுகிறது.
குரைக்க மட்டுமே தெரிந்த நாய்..பாடல் பாடுவது பலருக்கும் ஆ ச் ச ர் யத்தை ஏற்படுத்தியுள்ளதோடு குறிப்பிட்ட இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்பொழுது பகிரப்பட்டு வைரல் ஆகி வருகின்றது.
வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது ………