யார் யாரெல்லாம் ஆப்பாயில் சாப்பிடக் கூடாது தெரியுமா? மீறி சாப்பிட்டால் ஆ ப த் து! எ ச் ச ரி க்கை !!

மருத்துவம்

உலகத்தில் உள்ள பலருக்கு பிடித்தமான உணவு வகைகளில் ஒன்று முட்டை. முட்டையில் பல்வேறு ஊட்டச் சத்துகள் நிறைந்தள்ளன. அமினோ ஆசிட், செலினியம், வைட்டமின் டி, வைட்டமின் பி6, வைட்டமின் பி12, மினரல் சத்துகள், உள்ளிட்ட பல்வேறு சத்துகளை முட்டை கொண்டுள்ளது. இதுமட்டுமின்றி, ஒமேகா பேட்டி ஆசிட் 3 நிறைந்திருப்பதால், இ த ய த் தி ற் கு மிகவும் நல்லது.

 

இவ்வளவு சத்துகள் நிறைந்திருந்தாலும், இந்த முட்டையை, ஆப்பாயில் முறையில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே சாப்பிட வேண்டும். இல்லையென்றால், சில உடல்நலக்கேடுகள் ஏற்படும் அ பா ய ம் இருக்கிறது. எந்தவித உடல் பா தி ப் பு க ளும் இல்லாதவர்கள் தான் அதிக அளவில் ஆப்பாயில் சாப்பிட வேண்டும்.

 

இ த ய பி ர ச் ச னைகள் உள்ளவர்கள், உடல் பருமன் அதிகமாக உள்ளவர்கள், சுகர் நோ யா ளி க ள் போன்றோர்கள் ஆப்பாயிலை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதுமட்டுமின்றி, உ டல் எ டையை குறைக்க நினைப்பவர்கள்,

 

உ டல் எ டையை சீ ராக வைத்திருக்க நினைப்பவர்கள் ஆப்பாயில் முட்டையை தவிர்க்க வேண்டும். தீவி ர மருத்துவ சி கிச்சை எடுத்துக்கொள்பவர்கள், வா யு பிர ச்சனை இருப்பவர்கள், அதிகப்படியான மாத்திரிகைகள் சாப்பிடுபவர்கள் முட்டையை தவிர்த்தல் நல்லது.

 

உ டல் எடையை கூட்ட நினைப்பவர்களுக்கு ஆப்பாயில் சிறந்த உணவு ஆகும். முட்டை பிரியர்களே இனி தெரிந்து கொண்டு ஆப்பாயில் சாப்பிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *