சாப்பிடுதுக்கு லோன் வாங்க சொல்லுற பையன் !! இணையத்தில் வைரலாகும் சாப்பாட்டு ராமன் வீடியோ காட்சி !!

காணொளி

நம் எல்லாரினதும் ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியமே என்பது உணவில் தான் தங்கி இருக்கிறது. ஒரு மனிதன் உயிர் வாழ உணவு என்பது அவசியமான ஒன்றாக காணப்படுகின்றது. சாப்பிடுவது யாருக்குத்தான் பிடிக்காது? டயட் டயட் என்பார்கள்.. இவர்கள் முன்னால் கம கமக்கும் சாப்பாட்டை சுடச்சுட வைத்துவிட்டால். நாவில் நீர் ஊற டயட்டை பறக்க விட்டுவிடுவார்கள். அதனால் தான் நம்முடைய முன்னோர்கள் உணவே மருந்து என்பதை தெளிவாக கூறியுள்ளார்கள். இன்றைய நாட்களில் சிலர் வாழ்வதற்காக சாப்பிடுவார்கள். சிலர் சாப்பிடுவதற்காகவே வாழ்வார்கள். உணவை நன்கு ரசித்து புசிப்பபவர்களை, சாப்பாட்டில் அதிக நாட்டம் கொண்டவர்களைச் சரியான சாப்பாட்டு ராமன் என சமூகத்தில் கூறுவார்கள் அல்லவா.

சாப்பாட்டை பார்த்துவிட்டால் நல்லா ருசிச்சு வயிறு நிறைய சாப்பிட்டால்தான் மனதும் சாப்பிட்ட திருப்தியில் நிறையும். இந்த சிறுவனும் அந்த ரகம் தான் போல. இவன் சாப்பிடும் அழகையும் . அச் சிறுவனின் உணவின் அளவையும் பார்த்து மூச்சு முட்டிக் கிடக்கிறார்கள் நம் நெட்டிசன்கள்.

பார்ப்பவர்கள் ஆச்சர்யப்படும் அளவுக்கு இங்கே ஒரு சிறுவன் சாப்பிடுவதில் தனது திறமையை வெளிப்படுத்தி காட்ட்டுகின்றான். அதாவது இங்கே ஒரு சிறுவனுக்கு கட்டுப்பாடு எதுவும் கிடையாது. அந்த சிறுவன் அனைத்து விதமான உணவுகளையும் அளவில்லாமல் சாப்பிட்டு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறான்.

இச் சிறுவன் சாப்பிடும் அழகையும் . அச் சிறுவனின் உணவின் அளவையும் பார்த்து இதைப் பார்த்து நம் இணையவாசிகள் இந்த பொடியனுக்கு சாப்பாடு வாங்கி கொடுக்கவே வங்கியில் கடன் தான் வாங்க வேண்டும் போல் இருக்கிறது என பதிவிட்டுள்ளனர்.

கார் வாங்க… வீடு வாங்கன்னு எதுக்கு வேண்ணாலும் லோன் வாங்கலாம். ஆனா ஒரு மனுசன் சாப்பிடதுக்கு லோன் வாங்க சொல்லுற அளவுக்கு அந்த பையன் அப்படியா சாப்பிட்றான் என்பவர்களுக்கு பொடியன் சாப்பிடும் வீடீயோ இணைப்பை கீழே பாருங்கள்…

இதோ அந்த வீடியோ காட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *