நாட்டில் என்ன ஒரு விடயம் நடந்தாலும் அரசை குற்றம் சொல்லும் நிலை இன்னும் மாறவில்லை. நாம் சரியாக இருந்தால் தானே அரசை குற்றம் சொல்ல முடியும் என்ற எண்ணம் எவருக்கும் இல்லை என்பதை இந்த வீடியோ தெளிவாக காட்டியுள்ளது. தமிழ் திரைப்படங்கள் பொழுது போக்கிற்காக பல்வேறு வகைகளில் வந்திருந்தாலும், சமூக அக்கறை கொண்டு எடுக்கப்பட்ட பல திரைப்படங்கள் மக்களின் ஆதரவை பெற்றிருந்தாலும்
மக்களிடையே இந்த சமூக பொறுப்பு என்பது குறைவாகவே காணப்படுகிறது. சமூக செயல்கள், நமது செயல்களின் மூலம் சமூகத்திற்கும் உலகிற்கும் பயனளிப்பதை உறுதி செய்யும் வகையில் செயல்படுகின்றன. இன்று, பல நிறுவனங்கள் ஒரு பெருநிறுவன சமூக பொறுப்புக் கொள்கையையும், அதில் பணியாற்ற ஒரு
அர்ப்பணிப்புக் குழுவையும் வலியுறுத்துகின்றன. உங்கள் செயல்கள் உலகை எவ்வாறு பா தி க் கின்றன என்பதைப் பற்றி நீங்கள் க வ லை ப் ப டுகிறீர்களா? நீங்கள் இன்னும் மனசாட்சியுள்ள குடிமகனாக இருக்க விரும்புகிறீர்களா?
சமூகத்தில் மற்றவர்கள்மீது சாதகமான தா க் க த் தை ஏற்படுத்த விரும்புகிறீர்களா? இந்தக் கேள்விகளைப் பற்றிச் சிந்தித்து செயல்படுவதன் மூலம் நீங்கள் சமூகப் பொறுப்புள்ளவராக இருக்க முயற்சிக்கிறீர்கள்.
உத்திர பிரதேச மாநிலத்தின் ஒரு பகுதியில் நடுரோட்டில் ஒரு நபர் ம து கு டி த் துக் கொண்டிருக்கிறார். இதை அப்பகுதி வழியாக செல்லும் மக்கள் அனைவரும் பார்த்தவாறே செல்கின்றனரே தவிர அவரை யாரும் ஏன் இப்படி செய்கிறாய் என்று எவரும் கேட்கவில்லை.
இதன் மூலம் மக்கள் சமூகத்தின் மீது எவ்வித அக்கறை வைத்துள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது.
வீடியோ …