கரும்புள்ளிகளை போக்கி கருமையான முகத்தை வெள்ளையாக மாற்றும் பாதிப்பு இல்லாத இயற்கையான கிரீம் செய்வது எப்படி ?

மருத்துவம்

பொதுவாக எல்லாருக்கும் இருக்குற பிரச்சனை தான் கருமையான சருமம் மற்றும் எமக்கு முகத்தில் காணப்படும் கரும்புள்ளிகள். சிலருக்கு சருமம் எப்போதும் பொலிவிழந்து, பார்ப்பதற்கு கருப்பாக இருக்கும், அதற்காக அவர்கள் பலவகையான செயற்கை கிரீம் பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள், இருப்பினும் அவையெல்லாம் ஒரே இரவில் முகத்தை வெளுப்பாக்குமா என்றால் கேள்வி குறிதான். யாருமே பிறக்கும் போது சரும பிரச்சனைகளுடன் பிறப்பதில்லை. சொல்லப்போனால் பழங்காலத்தை விட தற்போதைய காலத்தில் தான் அதிக சரும பிரச்சனைகளை சந்தித்து வருகின்றோம். அதற்கு முக்கியமான காரணம் என்ன என்று பார்த்தோமானால் எம்மை சுற்றி உள்ள மோசமான சுற்றுச்சூழல் மட்டுமின்றி,

Best of TamilNadu - Medicines,Naturals,Knowledge: மூன்றே நாட்களில் கருப்பான முகத்தை  வெள்ளையாக்க சில வழிகள்!No.1 Tamil Blog in the world|Tamil News  Paper|k.karthik raja|Whatsapp News|Breaking News ...

ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களும், ஆரோக்கிய பிரச்சனைகளும் தான் காரணம் மிக முக்கிய காரணம் என கூறமுடியும். இதனால் முகப்பரு, கரும்புள்ளிகள், வறட்சியான சருமம் போன்றவற்றால் பொலிவிழந்த மற்றும் அசிங்கமான முகத்தை பலரும் பெறுகிறோம்.

ஆண்களே நீங்களும் வெள்ளையாக சூப்பர் டிப்ஸ்..! - Tamil Beauty Tips

அதற்காக நம் முன்னோர்கள் எந்த ஒரு சரும பிரச்சனைகளையும் சந்தித்ததில்லை என்றில்லை. பழங்காலத்தில் நம் முன்னோர்கள் தங்களது அழகை மேம்படுத்த எந்த ஒரு கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்களையும் பயன்படுத்தவில்லை. மாறாக இயற்கைப் பொருட்களைக் கொண்டு தான் தங்களது சருமத்தைப் பராமரித்தார்கள்.

சருமத்தில் உள்ள மருக்களை உதிர வைக்கும் இயற்கை வழிகள் || wart on face  removal home remedies

இங்கு அப்படி பழங்காலத்தில் பின்பற்றப்பட்டு வந்த அழகு குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தினமும் பின்பற்றி வந்தால், நிச்சயம் உங்கள் சரும நிறம் அதிகரிப்பதோடு, சரும பிரச்சனைகளின்றி பொலிவோடு காட்சியளிக்கலாம்.

skin colour: முகம் மட்டும் கருப்பு ... உடம்பு வெள்ளை.. இந்த பிரச்சனை  உங்களுக்கு இருக்கா.. ஒரே நிறமா பளபளன்னு மாத்தணும்னா இதுதான் தீர்வாம்... -  use ...

ஒரே இரவில் முகம் வெள்ளையாக டிப்ஸ் : இருப்பினும் ஒரே இரவில் சருமத்தை வெள்ளையாக மாற பலவகையான இயற்கை அழகு குறிப்புகள் இருக்கின்றன. ஆனால் இயற்கையான முறையில் வீட்டிலேயே கிரீம் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம் வாங்க!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *