பெண்ணின் அ தி ர டி வியாபாரம், இப்படியும் சம்பாதிக்க முடியுமா !! கணவரின் துணையுடன் பெண் செய்த செயல் !!

விந்தை உலகம்

முந்தித் தவம் இருந்து 300 நாள் சுமந்து அந்தி பகலாய் ஒரு சிசுவை வளர்ப்பவள் தான் தாய். இந்த தாய்க்கும் சேய்யக்கும் மிகவும் நெருக்கமான உணர்வை ஏற்படுத்துவதில் முக்கியத்துவம் வாய்ந்தது தாய்ப்பால் தான் . 3 மாதங்கள் வரையில் குழந்தையின் அனைத்து உணவுத் தேவையையும் பூர்த்தி செய்துவிடும் இந்த தாய்ப்பால் நோய் எ தி ர் ப் பு சக்தியையும் வாரி வழங்குகிறது.

 

இந்த தாய்ப்பாலை வியாபாரம் செய்து பணம் சம்பாதித்திருக்கிறார் அமெரிக்க ரஃபேல் லாம்ப்ரூ எனும் 24 வயதான இளம் தாய். தாய்ப்பால் மற்ற உணவுகளைவிட ஒரு உன்னதமான சத்துணவு ஆகும். தாய்ப்பால் கொடுப்பதால் பிள்ளை மற்றும் தாய் இருவரின் சுகாதார நலன்கள் பெருகும்.

 

தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது ஏற்படும் அந்த அணைப்பு பிள்ளைக்கு மிகவும் ஆறுதலையும், தேறுதலையும் ஏற்படுத்தும் ஒரு சிறந்த வழி. தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது ஏற்படும் அந்த அணைப்பு பிள்ளைக்கு மிகவும் ஆறுதலையும், தேறுதலையும் ஏற்படுத்தும் ஒரு சிறந்த வழி.

 

அமெரிக்காவில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரியும் ரஃ பேல் லாம்ப்ரூ அண்மையில் அழகிய ஆண்குழந்தைக்குத் தாயானார். தனது குழந்தைக்கு வழங்கியது போக அதிகமாக இவருக்கு பால் சுரந்துள்ளது, இதன் காரணமாக தாய்ப்பாலை விற்க முடிவு செய்துள்ளளார்.

 

தனது கணவரின் துணையுடன் முகநூல் மூலமாக தாய்ப்பால் பற்றாக்குறை உள்ள கணிசமான பெண்களுக்கு விற்பனை செய்து இலங்கை மதிப்பில் 6 லட்சம் வரை சமாதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *