பொதுவாக இன்றைய காலங்களில் குறைந்த நேரத்தில் நாம் செல்லும் இடத்திற்கு சேர்வதற்கு அமைக்கப்பட்டது தான் ரயில் சேவை. அதிகமானவர்கள் இன்று ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றோம். அதற்காக மெட்ரோ ரயிலையும் முக்கியமான மாநிலங்களில் அமைக்கப்பட்டது. இந்திய மாநிலங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு ரயில் நிலையங்களை அமைத்து ரயில் சேவையை செய்து வந்தாலும்,
சில இடங்களில் ரயில் சேவை மோ ச மாக த்தான் இருக்கின்றது. ரயில் நெரி சலால் மக்கள் தொ ங் கி ய படியும் இடுக்கிலும் பயணம் செய்து வருகின்றனர். சில நேரங்களில் தங்கள் உ யி ரை பணயம் வைத்து கூட செல்கின்றார்கள்.
இந்த காணொளியில் வரும் ஒரு இளம்பெண் தன்னுடைய கைக்குழந்தையை கையில் சுமந்துகொண்டு ரயிலில், இரு பெட்டிகளுக்கு இடையில் இருக்கும் இணைக்கும் இரும்பில் உட்கார்ந்தபடி பயணம் செய்துள்ளார்.
இதோ அந்த காணொளி ………