முட்டையிலிருந்து அடுத்தடுத்து வெளிவந்த அ தி சய ம்!! ஆராய்ச்சியாளர்களை ஆ ச் ச ரி ப் படுத்திய முட்டை! இது எப்படி சாத்தியம் !!

விந்தை உலகம்

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு முட்டை பண்ணையில், வழக்கத்துக்கு மாறாக சாதாரண முட்டையின் அளவைவிட மூன்று மடங்கு பெரிய சைஸ் முட்டையை கோழி ஒன்று போட்டுள்ளது வி ய ப் பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் காய்ன்ஸ் எனும் இடத்தில், ஸ்காட் ஸ்டாக்மேன் என்பவர் முட்டை பண்ணை நடத்தி வருகிறார்.

 

இருதினங்களுக்கு முன்பு இவரது பண்ணையில் வியக்கதக்க ச ம் ப வ ம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அதாவது அங்கிருக்கும் கோழி ஒன்று பெரிய சைஸ் முட்டை போட்டுள்ளது. சாதாரண முட்டை 58 கிராம் எடை இருக்கும். ஆனால் இந்த முட்டை மூன்று மடங்கு அதிகமாக 178 கிராம் எடையுடன் உள்ளது.

 

இதைக் கண்டு ஆ ச் ச ரி ய மடைந்த பண்ணையின் உரிமையாளர், அந்த முட்டையை எடுத்து எல்லோரிடமும் காட்டியுள்ளார்.பிறகு அந்த முட்டையை தனியாகவும், மற்ற சாதாரண முட்டைகளுடனும் வைத்து போட்டோ எடுத்துள்ளார்.

 

ஏற்கனவே முட்டையைப் பார்த்து ஆ ச் ச ர்ய த்தில் இருந்த பண்ணையின் உரிமையாளருக்கு மற்றொரு ஆ ச் ச ர் யமும் காத்திருந்தது. அதாகப்பட்டது பெரிய முட்டையை உடைத்தபோது, அதற்குள் சின்ன சைஸ் முட்டை ஒன்று இருந்தது.இதையடுத்து இந்த பெரிய சைஸ் முட்டை விஷயம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

 

ஆராய்ச்சியாளர்களுக்கும் இது ஆ ச் சி ரி யம் ஆளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *