மற்றவர்களை கவர பெர்ஃபியூம் பயன்படுத்துபவரா நீங்கள் !! அப்போ க ண் டி ப்பாக இதை கவனியுங்கள் !!

விந்தை உலகம்

வாசனைத் தி ர வி யங்கள் ஆதி காலம் தொட்டே மனிதனை வ சீ க ரித்து வருபவை. பலவிதங்களில் பல வண்ண வாசனைத் திர வி ய ங் கள் விற்க்கபடுகிறது. பெர்ஃபியூமை எப்படி தேர்ந்தெடுப்பது என்ற கு ழ ப் பம் அனைவருக்கும் இருக்கும். எதை தேர்வி செய்வது என்பதை பார்ப்போம்.. EDP பெர்ஃபியூம்களின் வாசனை அதிக நேரம் நீடித்திருக்கும். எனவே, EDT பெர் ஃ பி யூ ம்க ளை விட EDP பெ ர் ஃ பி யூ ம்களை தேர்ந்தெடுக்கலாம்.

 

பெ ர் ஃ பி யூ ம்களை முதலில் மு க ர் ந் து பார்க்க வேண்டும். சில நேரத்திற்கு பின் வாசத்தில் சிறு மாற்றும் ஏற்படும். இது 10 நிமிடத்திலிருந்து 45 நிமிடம் வரை இருக்கும். அதன் பின்னர் வேறு சிறு மாற்றம் ஏற்படும். இந்த மூன்று வாசனைகளுமே உங்களுக்கு பிடித்திருந்தால், அது உங்களுக்கான பெ ர் ஃ பி யூ ம். பெ ர் ஃ பி யூ ம் களை கையில் அ டி த் து பாருங்கள். எவ்வளவு நேரத்தில் அது கரைகிறது என்பதை அறியலாம்.

 

பெ ர் ஃ பி யூம் களை வாங்குவதற்கு முன் நிறைய பெ ர் ஃ பி யூ ம் களை மு க ர் ந் து பார்ப்பது வாடிக்கை. அப்படி செய்யும்போது, 3 பெர்ஃபியூம்களை முக ர் ந் ததும் சில காஃபி பீ ன் ஸ் க ளை முகருங்கள். இது மேலும் சில பெர்ஃபி யூ ம் களை மு கர உதவும். பெ ர் ஃ பி யூம் களை தேர்ந்தெடுக்கும்போது, மணிக்கட்டில் மட்டுமே அ டி த் து பா ர் க் காதீர்கள்.

 

வேறு சில இடங்களிலும் அடித்து பாருங்கள். பெர்ஃபியூம்களின் விளக்கங்களை படித்து பார்த்து அதற்கு ஏற்றது போல உங்களின் தேர்வு அமையக் கூடாது. எந்த வாசனை உங்களுக்கு பிடித்திருக்கிறது என்பதை பார்த்து வாங்க வேண்டும்.

 

பெர் ஃ பி யூம் களின் இன் டெ ன் சிட்டியை கவனியுங்கள். 20% லிருந்து 40% வரை இ ன் டெ ன்சி ட்டி உள்ள பெர் ஃ பி யூ ம்கள் தேர்வு செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *