டிவி நிகழ்ச்சியை பார்த்து நாய்க்குட்டி ஓன்று செய்த செயல் !! பார்ப்பவர்களை உருக வைத்த பின்னணி … என்ன கரணம் தெரியுமா !!

விந்தை உலகம்

டிவி பார்க்கும் பழக்கம் பொதுவாக மனிதர்களுக்கு தான் இருக்கும், பொழுது போக்கிற்காக  மனிதர்கள் டிவி யில் வரும் நிகழ்ச்சிகளை பார்த்து மகிழ்வார்கள்  அதே வேளையில் அந்நிகழ்ச்சிகளின் பிரதிபலிப்பு அடிப்படையில்  தமது உணர்வுகளை வெளிப்படுத்துவது இயல்பானது, அனால் டிவி நிகழ்ச்சி ஒன்றை பார்த்து நாய் குட்டி ஒன்று கதறி அழுத்த நிகழ்வு பல லட்சக்கணக்காராருக்கு ஆ ச் ச ர் யத் தையும் வி ய ப் பை யு ம்  ஏற்படுத்தியுள்ளது.

 

அதாவது பிரபல காட்டூன் திரைப்படமான தி லயன் கிங் என்னும் காட்டூன் படம் ஒன்றினை பார்த்து 4 மாதங்களே ஆனா நாய்க்குட்டி ஒன்று கதை ாலும் காட்சி தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.  குறித்த திரைப்படமானது. 1994 ஆம் ஆண்டு வெளியாகி உலகில் உள்ள அனைவராலும் விரும்பப்பட்ட படமாகும். குறித்த திரைப்படத்தை பார்த்த பெரும் பாலானோருக்கு சிம்பாவினுடைய தந்தை முஃபாஸா  ம ர ண ம டை யும் காட்சி எல்லோருக்கும் கண்ணீரை வரவழைத்து இருக்கும்.

 

இந்த திரைப்படத்தை வெளி நாட்டில் ஒருவர் பார்த்து கொண்டு இருக்கின்ற வேளையில், அவருடன் இணைந்து அவருடைய செல்ல பிராணியான  4 மாதமான பிட் பு ல் என்னும் நாய்குட்டியும் அவருடன் இணைந்து பார்த்த்டுகொண்டு இருந்தது.  அந்த படத்தை பார்ததுக்கொண்டிருந்த நாய்க்குட்டி இடையில் அந்த படத்தில் வரும் சிங்க குட்டி சிம்பாவின் தந்தை முஃபாஸா   மரணமடைகின்ற காட்சியை பார்த்ததும் அந்த நாய்க்குட்டி ஹன்னாவும்  அழத்தொடங்கியுள்ளது.

 

இதனை அவதானித்த அந்த நபர் தன்னுடைய நாய்க்குட்டியின் செயலை விடியோவாக பதிவு செய்து அந்த விடியோவை தனது சமூக வலப்பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.  பார்பதற்கு அழகாக இருப்பதால் பலரும் அந்த விடியோவை விரும்பி வருவதுடன் தங்களது சமூக பக்கத்திலும் பகிர்ந்து வருகிறார்கள்.  குறித்த நபர் பதிவு செய்து சில நொடிகளிலேயே குறித்த வீடியோ வைராலகியுள்ளது.

 

குறித்த விடீயோவிற்கு பலரும் தங்களது கருத்தட்டுகளை தெரிவித்து வருகிறார்கள், உணர்வு என்பது மனிதனுக்கு மட்டும் இல்லை. மிருகங்களுக்கும் உணர்வுகள் உண்டு என்பதனையும் அதற்கு இந்த வீடியோ காட்சி ஒரும் மிகச்சிறந்த  உதாரணமாக காணப்படுவதாகவும் பதிவு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *