தண்ணீர் குடிக்கிறதும் பிரச்சனையா ? அதிகமாக பகிருங்கள்… தண்ணீர் குடித்தால் இவ்வளவு ஆ ப த் தா !!

விந்தை உலகம்

ஒரு ஆரோக்கியமான மனிதனுக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 8-10 டம்ளர் தண்ணீர் அவசியமானது. அதேப் போல் ஒவ்வொருவரின் உ டல் வாகுக்கு ஏற்ப நீரின் அளவும் வேறுபடும். எனவே ஒவ்வொருவரும் எவ்வளவு தண்ணீரைப் பருக வேண்டும் என்பதை அறிந்து நீரைக் குடிக்க வேண்டியது அவசியம்.  அளவுக்கு அதிகமானால் அமிர்தம் கூட ந ஞ் சா கும் என்ற ஓர் பழமொழியும் உள்ளது.

இதற்கு ஏற்ப தண்ணீரை ஒருவர் அளவுக்கு அதிகமாக குடிக்கும் போது, எதிர்மறை விளைவுகளை சந்திக்க நேரிட்டு, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு கே டு வி ளையும்.சில வகையான உ டலுக்கு ஒரு நாளைக்கு குறைவான அளவு தண்ணீரே போதுமானது. ஒருவர் அளவுக்கு அதிகமாக நீரைப் பருகும் போது, உ டலினுள் உள்ள உ று ப் புக்கள் அதிக சுமைக்கு உள்ளாகி, அதிக அ ழு த் த த்தி ற் கு உட்படும். இப்போது ஒருவர் அளவுக்கு அதிகமாக நீரைப் பருகினால் சந்திக்கக்கூடிய சில பக்க விளைவுகள் என்னவென்று பார்ப்போம்.

 

இ த ய சுமை அதிகரிக்கும்
ஒருவர் அளவுக்கு அதிகமாக தண்ணீரைக் குடிக்கும் போது, அதனால் இ த  ய த்தில் சுமை அதிகரிக்கும். இ த ய த் தின் வேலை என்ன?  இ ர த் த த் தில் உடலின் அனைத்து உ று ப் பு களுக்கும் அனுப்புவது. அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கும் போது, இ ர த் த த் தி ன் அளவு அதிகரிக்கும். இதனால் இ த ய ம் அதிகளவு இ ர த் த த் தை  ஒரே வேளையில் அ ழு த் த வேண்டியிருக்கும். இப்படி ஒரே வேளையில் அதிக அ ழு த் த ம்  கொடுத்து, நீண்ட நேரம் இப்படியே இ த ய ம்  செயல்பட்டால், இதன் வி ளை வா க   இ ர த் த   அ ழு த் த ம் அதிகரித்து, ப க் க வா தம் மற்றும் இ த ய  பிரச்சனைகளுக்கான அ பா ய ம்  அதிகரிக்கும். எனவே ஒருவர் போதுமான அளவு நீரைப் பருகுவதோடு மட்டுமின்றி, சீரான இடைவெளியில் பருக வேண்டியதும் அவசியம்.

 

செ ல் க ள்  வீ க் க மடை யு ம்
உ டலினுள் உள்ள செ ல் க ளின் சீரான செயல்பாட்டிற்கு போதுமான அளவு நீர் இருந்தால் போதுமானது. ஆனால் ஒருவர் அளவுக்கு அதிகமாக நீரைக் குடிக்கும் போது, செ ல்களின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்படும். எப்போது ஒருவர் அதிகளவு நீரைப் பருகுகிறாரோ, அப்போது இ ர த்  த த்தி ல்  நீரின் அளவு அதிகரித்து, எ ல க் ட் ரோலை ட்டுகள் குறையும். இதனை சரிசெய்வதற்கு, இ ர த் தமா  னது அதிகளவு நீரை செல்களுக்கு அனுப்பி, செல்களை வீ க் க மடை யச் செய்யும். இதனால் செல்களின் சீரான செயல்பாடு பா தி க் கப் ப டும். இதன் விளைவாக சில சமயங்களில் உ யி ரு க் கே  ஆ ப த் து  ஏற்படும் வாய்ப்புள்ளது.

 

க ல் லீ ர ல் பிரச்சினைகள்
நாம் உண்ணும் உணவுகளை க ல் லீ ரல் வளர்சிதை மாற்றம் செய்யும். இந்நிலையில் அதிகளவு நீரைக் குடிக்கும் போது, க ல் லீ  ரலின் செயல்பாடு பா தி ப் பி ற்கு உள்ளாகும். அதிலும் அதிக இரும்புச்சத்து நிறைந்த பானத்தை குடிக்கும் போது க ல் லீ  ரல் க டுமை யா க   பா தி க் க ப் படும். பொதுவாக அளவுக்கு அதிகமான இ ரு ம் பு ச்ச த்து க ல் லீ ர லு க்கு நல்லதல்ல மற்றும் இது வளர்சிதை மாற்றம் செய்யும் செயல்பாட்டில் இ டை யூ று  ஏ ற்படுத்திவிடூம். ஆகவே க ல் லீர ல் ஆரோக்கியமாக செயல்பட வேண்டுமானால், அளவுக்கு அதிகமாக நீரைக் குடிக்க வேண்டாம்.

 

மூ ளை யி ல் நீ ர் க் க ட் டு
நீரை ஒருவர் அளவுக்கு அதிகமாக குடிக்கும் போது, மூளையில் நீ ர்க்கட்டு ஏற்படுவது மிகவும் அ ரிதாகவே நிகழும். இருப்பினும் இந்நிகழ்வு ஏற்பட்டால், உ யி ரை யே  இ ழ க் கு ம் வாய்ப்புள்ளது. எப்படி நம் உ ட லி னுள் உள்ள செ ல் க  ளுக்கு நீர் அதிகம் கிடைத்தால் வீ க் க ம டையு மோ, அப்படித் தான் மூ ளை யி  ல்  உள்ள செ ல் க ளு க்கு அதிகளவு நீர் கிடைக்கும் போது வீ க் க ம டையு ம். ஆனால் மூளையில் உள்ள எ லு ம் பு கள் மிகவும் வலிமையானது. எனவே செல் வீ க் க ம டையு ம் போது, தலையில் பு டை ப் பு ஏதும் ஏற்படாமல், அது மூளையில் நீர்க்கட்டுகளாகிவிடும். இதனால் மூ ச் சு  விடுவதில் சி ர ம த்தை  சந்திப்பதோடு, ஞாபக மறதி மற்றும் சில சமயங்களில் கோ மா வி ற் கும்  செல்லும் வாய்ப்புள்ளது.

 

அடிவயிற்று வலி
ஒருவர் அளவுக்கு அதிகமாக தண்ணீரைக் குடிக்கும் போது, அதனால் வயிறு நிறைந்துவிட்ட உணர்வைப் பெறுவோம். அத்துடன் சில சமயங்களில் வ யி ற்று வ லி யை யும்   சந்திப்போம். இதற்கு வேறு சில காரணமும் உள்ளது. அளவுக்கு அதிகமாக நீரைக் குடிக்கும் போது, இ ர த் த த் தில்   எல க் ட் ரோ லைட் டுக்களின் அளவு குறைவும். இதன் வி ளை வா க   வயி ற் று வ லி யு  டன், வயிற்று எ ரி ச் ச லை யு ம் சந்திக்கக்கூடும். பல நேரங்களில் உ ட லி ல்  நீரின் அளவு அதிகரிக்கும் போது, பொட்டாசியம் கரைய ஆரம்பித்துவிடும். இதனால் அடி வ யி று   வீ ங் கு வ தோடு, மூட்டு மற்றும் கால்களில் வ லி யை   சந்திக்க நேரிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *