தற்போதைய காலங்களில் சொல்லவே தேவை இல்லை திருமணம் என்றாலே ஏதோ ஒரு குளறு படி இருந்து தான் ஆகும். வித்தியாசமான முறையில் திருமணத்தை செய்வதை மக்கள் இன்றைய காலங்களில் வழக்கமாக கொண்டுள்ளார்கள். அதே நேரத்தில் திருமணம் என்பதும் ஒரு இலகுவான காரியம் என்று கூறிட முடியாது, இருமணகள சேரும் ஓர் புனித நாளாகும்.
திருமணங்களில் இன்று சந்தோஷமமும் களிப்பும் வளர்ந்து வருகின்றது, அதே நேரத்தில் திருமனங்களில் குறும்பும் குளறு படிகளும் நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும். பொதுவாக திருமண தம்பதிகளுக்கு இடையில் இவ்விதமான குறும்பு சேட்டைகள் நடை பெறுவது வழக்கம். ஆனால் எல்லா நேரங்களிலும் இந்த குறும்புகள் மகிச்சியானதாக அமைந்துவிடுவதில்லை. மாறாக அதையும் தாண்டி வினையாக அமைந்து விடுகின்றது.
அந்த வகையில் வெளிநாடு ஒன்றில் மிகவும் ஆடம்பரமாக திருமணம் முடித்த தம்பதிகள் இருவர் சுவாரஸ்யமாக இனிப்பு ஊட்டிக் கொள்ளும் நிகழ்வு நடை பெற்றது. இதில் மணமகன் சந்தோசமாக மணப்பெண்ணுக்கு இனிப்பே ஊட்டி விடுகின்றார் . பின்னர் அந்த நிகழ்வில் மணப் பெண் இனிப்பு ஊட்டும் முறை வந்த போது இனிப்பை ஊட்டி விடாது ஏ மாற்றி விளையாடியுள்ளார்.
இதனால், க டுப்பான மணமகன் க டும் கோ ப த்தில் பெண் அ றை ந்து கீழே த ள்ளி விட்டுள்ளார். இதனை பார்த்த உறவினர்கள் அருகில் இருந்து க த்தி கூ ச் சலிடுகின்றனர். இந்த காட்சி சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகின்றது. மணமகனுக்கு என்ன கோபம் இருந்ததோ சட்ரென்று மணமகள் மீது கோ ப மா கியு ள்ளா ர் .
இதோ அந்த வீடியோ காட்சி