ப ய ந்து ப ய ந்து தாகத்திற்கு நீர் அருந்திய சிறுத்தை !! வெறும் 27 நொடியில் ந டு ங் க வைத்த வே ட் டை !!

விந்தை உலகம்

சிறுத்தை பூனைப் பேரினத்தின் உறுப்பினரும் பெரிய பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு இனங்களில் மிகவும் சிறிய இனமும் ஆகும். ஏனையவை சிங்கம், புலி, ஜாகுவார் என்பனவாகும். சிறுத்தைகள் ஒரு காலத்தில் சைபீரியா முதல் தென்னாபிரிக்கா வரையுள்ள கிழக்கு மற்றும் தெற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கப் பகுதிகளில் பரந்திருந்தன. ஆனால் வே ட் டை யாடு த ல், வாழ்விட இ ழ ப்பு போன்ற காரணங்களால் அவற்றின் பரம்பல் விரைவாகக் குறைவடைந்துள்ளது.

 

பெரிய பூனைக் குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களுடன் ஒப்பிடுகையில் சிறுத்தை ஒப்பீட்டளவில் சிறிய கால்களையும், பெரிய ம ண் டையோ ட் டு டன் கூடிய நீண்ட உ ட லை யும் கொண்டிருக்கும். தோற்ற அமைப்பில் ஜாகுவாரைப் போன்று காணப்பட்டாலும், இது ஓரளவு சிறிய உடலைக் கொண்டிருக்கும். ஜகுவாரின் உடலில் காணப்படுவதைப் போன்றே சிறுத்தையின் தோலிலும் அடையாளங்கள் காணப்படும். எனினும், சிறுத்தையின் தோலிலுள்ள அடையாளங்கள் மிகவும் சிறியனவாயும் மிகவும் நெருக்கமாகவும் இருக்கும்.

 

மேலும் ஜாகுவார்களுக்கு உள்ளதைப் போன்று மையத்தில் புள்ளிகளும் காணப்படாது. கருமை நிறமான சிறுத்தைகளும் ஜாகுவார்களும் கருஞ்சிறுத்தைகள் (black panthers) என அழைக்கப்படுகின்றன. சூழலுக்குத் தக்கதான வேட்டையாடும் தன்மை, வாழ்விடத்துக்குத் தக்கபடி இசைவாகும் தன்மை, 58 kilometres per hour (36 mph)ஐ நெருங்கும் வேகத்தில் ஓடக்கூடிய தன்மை, பாரமான இரையையும் தூ க் கி க் கொண்டு மரங்களில் ஏறும் ஆற்றல்,[3] மற்றும் மறைந்து வாழும் தன்மை போன்ற பல்வேறு காரணிகள் மூலம் காடுகளில் தப்பி வாழக்கூடியதாக உள்ளது. சிறுத்தை தான் வே ட் டை யா டும் எந்தவொரு மிருகத்தையும் உணவாகக் கொள்ளும்.

 

இயற்கையின் முழு படைப்பையும் தன்வசம் வைத்துள்ள காட்டில் நாம் பார்க்கும் ஒவ்வொரு காட்சிகளும் மனதை கொள்ளை கொள்ளும். ஆனால் அதே காட்டில் தான் தன் பசிக்கு வேட்டையாடும் மிருகங்களும் சூழ்ந்திருக்கும். அதுபோன்று இங்கு ப ய ங் க ரமா ன வேட்டை ஒன்று அரங்கேறியுள்ளது.

 

இங்கு தாகத்திற்கு தண்ணீர் அருந்துவதற்கு வந்த சிறுத்தை ஒன்று மிகவும் ப ய த் து டன் தண்ணீர் அருந்தியுள்ளது. அப்பொழுது எ தி ர் பா ரா த நேரத்தில் முதலை ஒன்று அதன் க ழு த் தை பி டி த் து இ ழு த் து தனது உணவாக்கியுள்ளது. வெறும் 27 நொடிகளில் நடந்து முடிந்த இந்த வேட்டை பார்வையாளர்களை ந டு ந டு ங் க வைத்துள்ளது.

வீடியோ …………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *