வாகன சோ த னை யில் தங்கையுடன் சி க் கி ய சிறுவன் !! அ தி கா ரி க ளையே க தி க ல ங்க வைத்த காட்சி

விந்தை உலகம்

பொதுவாகவே ச ட் டம் என்பது எல்லோருக்கும் பொதுவானது வாகன வி திகளை மீ று கின்ற அ ப ரா தமும் த ண் ட னை யும் வழங்கபடுவது வழமையாகும். எவ்வ்வளவு வசாதி படைத்தவர்களாகயிருந்தாலும் எல்லோருக்கும் வி திமு றை கள் பொதுவானதாகவே காணப்படுகின்ற்து, அந்த வகையில் வாகன சோ த னை யில் தங்கையுடன் சி க் கி ய  சிறுவன் ஒருவரின் ச ம் ப வ ம் தற்பொழுது இணைய தளத்தில் வை ரலாக ப ர வி வருகின்றது.

 

இந்தோனேசியாவில் வா கன சோ த னையி ல் குட்டி இரு சக்கர வாகனத்துடன் சி க் கி ய சிறுவன் ஒருவன் அ தி கா ரி களை க ல ங் க டித்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. அங்குள்ள தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் தனது சகோதரியுடன் குட்டி இரு சக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு ஆ ப த் தான வகையில் பயணம் மேற்கொண்ட சிறுவன் ஒருவனை அ தி கா ரி கள் ம ட க் கி பி டித் து ள்ளனர்

 

வி சா ர ணை க்கு ப ய ந் து அ ழு து அடம்பிடித்த அந்த சிறுவனின் செயலால் பொ லி சா ர் ஆ டி போன து மட்டுமின்றி அழுகையை நிறுத்த வழிதெரியாமல் தி கை த் த அவர்கள், சிறுவனை சமாதனப்படுத்தி அவனை மீண்டும் வாகனத்தை ஓ ட் ட அனுமதித்து, பாதுகாப்புடன் வீடு வரை சென்று பெற்றோருக்கு அறிவுரை கூறி ஒப்படைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

 

குறித்த விடீயோவினை பார்ப்பதற்கு ரசனையாக இருப்பதால் இணைய வாசிகள் இதனை பகிர்ந்து வைரலாகியுள்ளனர். இது அந்த வீடியோ காட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *