என்னதான் காதால் என்றாலும் எவளவு பி ர ச் ச னை யில் விட்டு கொடுக்காமலும் பிரியாமலும் இ று தி வ ரை வாழ வேண்டும் அது தான் காதல் ஆனால் இன்றைய காலங்களில் சூழ்நிலைகளாலும், பின்னணிகளாலும் பல காதல்கள் பி ரி ந்து செல்கின்றன. இவாறு பிரி ந் து செல்லும் காதல்ர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வி லகி சென்று விடுவார்கள், ஆனால் பலர் பி ரிந்த வி ர க்கி தியில் வி த் தியா சமாக எதையாவது செய்து விடுகிறார்கள்.
தன்னுடைய காதலன் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட கோ ப த் தி ல் இந்தியாவில் பெண்ணொருவர் புதுப்பெண்ணின் த லை மு டியை வெ ட் டி யெ டு த் து ளா ர் அத்துடன் அவருடைய க ண்களில் கோ ந் தை ஊ ற் றியு ள்ளார். இ ந்த ச ம் ப வ மா ன து அப்பகுதியில் அ தி ர் ச் சி யை ஏ ற்படு த் தி யு ள்ளது.
பீகாரை சேர்ந்தவர் கோபால் ராம். இவரும் இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். ஆனால் ராமுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் தி டீ ரெ ன திருமணம் நடந்தது.இந்த வி டயத்தை கேள்விப்பட்ட காதலி அ திர் ச் சி ய டைந்து ப ழி வா ங் கு ம் நோக்கில் ராம் வீட்டுக்கு இ ரவு சென்றார். அப்போது அனைவரும் அ ச தியால் அ யர்ந்து தூ ங் கி கொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில் தூ ங் கி கொண்டிருந்த புதுப்பெண்ணின் த லைமு டியை ராமின் காதலி க த் தி யால் வெ ட் டியெ டு த் தார் . பின்னரும் ஆ த் தி ர ம் தீரா ம ல் தன்னிடம் இருந்த கோந்து (Faviquik)-ஐ அவர் க ண்களுக்குள் ஊ ற்றி னா ர் .இதனால் வ லி தா ங்காமல் அ ல றி னா ர் பு துப்பெண். அவரின் ச த் த ம் கேட்டு ப த றி ய ரா ம் மற்றும் குடும்பத்தார் அவரை ம ருத்துவமனைக்கு தூ க் கி செ ன்றனர்.
அங்கு புதுப்பெண்ணுக்கு தீ வி ர சி கிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையில் இந்த கொ டூ ர செ யலை செய்த ராமின் காதலியை பொலிசார் கை து செ ய்து வி சா ர ணை ந ட த்தி வருகின்றனர்.